தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர் குத்திக்கொலை..!Teacher stabbed to death in government school in Tanjore district

Teacher stabbed to death in government school in Tanjore district

தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர் குத்திக்கொலை..!

தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி இன்று வழக்கம் போல் தொடங்கியது பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணி என்ற ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்கள்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு எப்படி இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

திராவிட மாடல் அரசின் நிர்வாக திறமையற்ற தமிழகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் என்ன நடந்தது

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ரமணியை கத்தியால் குத்திக் கொலை காவல்துறையின் பயமில்லை, அரசின் பயம் இல்லை, இப்படிப் போன்ற சூழ்நிலை நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

திராவிட மாடல் அரசின் மீது வைக்கும் விமர்சனங்களை தடுப்பதில் மட்டுமே முதன்மையாக இருக்கிறது சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஏன் இது போன்ற கொலைகள் அதுவும் அரசு பள்ளியில் நடக்கிறது என்ற கேள்வியை முன் வைக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஏற்கனவே சாதி வன்முறை அதிகரித்து உள்ளது, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழப்பு.

கோவையில் அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் ஆபாசமாக நடந்தது மேலும் கோவையின் அரசு பள்ளியில் மூன்று மாணவர்கள் மது குடித்தது என திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விஜய் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் vck கூட்டணி செல்ல மறுப்பு..!

முக்கியமாக அரசு பள்ளியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது சாதிய வன்முறைகள் பிரச்சனை இருக்கிறது, இதனை தீர்ப்பதற்கு எந்த வழிமுறைகளையும் இந்த திராவிட மாடல் அரசு இதுவரை எடுத்தது இல்லை.

ஆனால் யாராவது திராவிட மாடல் அரசை சமூக வலைத்தளங்களில் குற்றம் சொன்னால் உடனடியாக அவர்கள் கைது அதற்கு தனிப் படைகள் அமைத்து கைது செய்கிறது நிர்வாக திறமையற்ற திராவிட மாடல் அரசு.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment