Students massage teacher at govt school in Salem
கால் அழுத்தி விட சொல்லிவிட்டு ஓய்வு எடுக்கும் கணக்கு ஆசிரியர் சேலத்தில் அரசு பள்ளியில் என்ன நடக்கிறது..!
சேலம் அரசு பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லிவிட்டு ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் பகுதியில் அரசின் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவர்கள் பயின்று வருகிறார்கள் ஆனால் பள்ளியின் கணக்கு ஆசிரியர் கடந்த சில நாட்களாகவே சரியான நடவடிக்கைகளில் அவர் இல்லை மது போதையில் பள்ளிக்கு வருவதாகவும்.
அப்படி பள்ளிக்கு வந்தாலும் பாடம் எடுக்காமல் தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் அன்று அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது அதாவது மாணவர்களை தனது காலை அழுத்த சொல்லிவிட்டு ஜாலியாக அமர்ந்தவாறு.
ஜெய்பிரகாஷ் தூங்கி உள்ளார் இது தொடர்பான வீடியோ வெளியாகிய பெற்றோர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது பிள்ளைகளை படிக்க அனுப்பினால்.
இப்படி ஆசிரியர்கள் வழி நடத்துவது என்பது திராவிட மாடல் அரசின் சாதனையா என பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் இது தொடர்பான வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மீது.
உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது ஆசிரியர்கள் கல்வியை சொல்லிக் கொடுக்கவே பணியமத்தப்படுகிறார்கள் ஆனால் இது போன்ற சம்பவம்.
திராவிட மாடல் ஆட்சியில் மட்டுமே நடைபெறுகிறது குறிப்பாக நீங்கள் பள்ளி கல்வித்துறையில் திராவிட மாடலா ஆட்சியில் செயல்பட்டு வரும் சம்பவங்களை உற்று நோக்குங்கள் நாமக்கல்லில் இரண்டு மாணவர்கள் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தொடர்ந்து சாதி சம்பந்தமான பிரச்சினைகள் அரங்கேறி வருகிறது குறிப்பாக 10ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் வெட்டியது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது..!
ஆசிரியரை கொடுமையான அருவாளால் மிரட்டியது என இப்படி தொடர்ந்து சாதி சம்பந்தமான வன்முறைகள் அரங்கேறி வருகிறது கோவையில் 9ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர்.
கோவையில் 3 மாணவர்கள் பள்ளியில் மது அருந்தியது தஞ்சையில் பள்ளியில் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவம் நிர்வாக சீர்கேடு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது தமிழகத்தில்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |