விஜய் மாநாட்டிற்கு சென்ற நபர்கள் குறித்து ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது..!Secret inquiry into people who went to Vijay conference

Secret inquiry into people who went to Vijay conference

விஜய் மாநாட்டிற்கு சென்ற நபர்கள் குறித்து ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் சில மாதங்களில் இதற்கான பணிகள் முடிவடையும்.

அதன் பிறகு விஜய்க்கு எவ்வளவு சதவீதம் வாக்குகள் செல்லும் என்பது கணிக்கப்படும் அதன் பிறகு விஜயின் மாவட்ட செயலாளர்களை எப்படி விலை கொடுத்து வாங்குவது என்பது திமுக யோசித்து வருகிறது.

நிச்சயம் விஜய் மாவட்ட செயலாளர்களை பற்றி அறிவித்த பிறகு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் திமுக விலை கொடுத்து வாங்கிவிடும் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றியை தக்க வைப்பதற்கு திமுக எந்த முடிவிற்கும்.

எந்த எல்லைக்கும் செல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறது அதேபோன்று அதிமுகவும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறது இரண்டு கட்சிகளிடம் மட்டுமே பல ஆயிரம் கோடி பணம் இருக்கிறது.

அதனால் அவர்கள் பண பலத்தை நிச்சயம் இறக்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை நடிகர் விஜய் தேர்தலில் தனித்து களம் இறங்கினால் குறைந்தது 3000 கோடி ரூபாய் முதல் 5000 கோடி ரூபாய் தேர்தல் செலவிற்கு தேவை.

ஆனால் அவ்வளவு பணத்தை நடிகர் விஜயா செலவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி மற்ற திராவிட கட்சிகள் நிச்சயம் அந்த பணத்தை எளிமையாக தேர்தலுக்கு செலவு செய்ய தயாராகி விட்டார்கள் இன்னும் சொல்லப்போனால் 10000 கோடி ரூபாய் செலவு என்றாலும்.

திராவிட கட்சிகள் சரியா முடித்து விடுவார்கள் ஆனால் மற்ற கட்சிகளால் அவ்வளவு பணத்தை செலவு செய்ய முடியாது நடிகர் விஜய் தனித்து நின்றால் நிச்சயம் அவரே தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

திமுக நிச்சயம் விஜய் வளர்வதை விரும்பாத விஜய் தோல்விற்று சினிமா பக்கம் சென்றால் அவருடைய சம்பளத்தையும் குறைப்பதற்கு அங்கு தயாராக இருக்கிறார்கள்.

விஜய் அரசியலில் நுழைந்தது திமுகவிற்கு பிடிக்கவில்லை மேலும் திமுகவின் முக்கியமான கருத்தை விஜய் தாக்கியது திமுகவிற்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் விஜய் அரசியலை முடிக்க வேண்டும்.

மக்கள் நீதி மையம் போல் ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் திமுக மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது திமுகவிற்கு இதுபோன்ற புதிய கட்சிகள் தொடங்கும் நபர்களை எளிமையாக முடித்து கட்ட அனுபவம் இருக்கிறது.

வைகோ, விஜயகாந்த், கமலஹாசன், நாம் தமிழர் கட்சி, உள்ளிட்டவைகளை திமுக முடிந்துவிட்டது தற்போது விஜய்யை ஒரு கை பார்த்து விடலாம் என்பதில் உறுதியாக இருக்கிறது விஜய் வளரக்கூடாது கட்சியை எப்படியாவது முடித்துவிடு.

என்று செந்தில் பாலாஜிக்கு உத்தரவுகள் ரகசியமாக சென்றுள்ளது செந்தில் பாலாஜியும் தன்னுடைய கரூர் கம்பெனி மூலம் ரகசியமாக சர்வே எடுத்துள்ளார் விஜய்க்கு எவ்வளவு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுடைய ஆதரவாளர்களை எப்படி நாம் நம் பக்கம் திருப்ப வேண்டும் என்பதில் செந்தில் பாலாஜிக்கு நன்றாக தெரியும் தற்போது அவருடைய கரூர் கம்பெனி மூலம் அதற்கான பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

ஆயுர்வேதம் வாழ்க்கையின் வேதம் என்று அழைக்கப்படுகிறது..!

விஜய் மாநாடு குறித்து டெல்லி தலைமையும் அதிர்ந்து போய் உள்ளது நேரடியாக இவர் நம்மளை தாக்கி விட்டார் எனவே அவருடைய சினிமா மற்றும் அரசியல் முடிப்பதற்கு பிஜேபி மற்றும் திமுக கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment