Polity Important Questions Answers for TNPSC Group 2 Exam
TNPSC குரூப் 2 தேர்வுக்கான அரசியல் அறிவியல் முக்கியமான வினா விடைகள்..!
குரூப் 2 தேர்வு நெருங்கிவிட்டது அடுத்த மாதம் 14ஆம் தேதி குரூப் 2 தேர்வு தமிழக முழுவதும் நடைபெறுகிறது 2327 பணியிடங்களுக்கு சுமார் 7.8 லட்சம் நபர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே குரூப்-1 தேர்வு நடந்த முடிந்தது வெறும் 90 பணியிடங்களுக்கு 2.40 லட்சம் நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள் தமிழகத்தில் மற்ற வேலைகளை விட அரசு வேலைவாய்ப்பிற்கு இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது இதில் தெரிய வந்துள்ளது.
குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அரசு வேலை வாய்ப்பு என்பது பாதுகாப்பானது நிரந்தரமானது மன அழுத்தம் இல்லாதது இப்படி பல்வேறு காரணங்களால் அரசு வேலை வாய்ப்பை விரும்புகிறார்கள்.
இந்த குரூப்பு 2 பணியிடங்களுக்கு அரசு தற்போது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நபர்கள் நகல் ஆவணங்கள் மூலம் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வுக்கான முதன்மைத் தாள் தமிழக முழுவதும் நடைபெற உள்ளது இந்த தேர்வில் வெற்றி பெறும் நபர்கள் அடுத்த தேர்வாக இருக்கும் (MAIN EXAM) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
அரசியல் அறிவியல் சில முக்கியமான வினா விடைகள்
அரசியலமைப்பு சாரா அமைப்புகள்
திட்டக்குழு – மார்ச் 15 1950
தேசிய வளர்ச்சி குழு – ஆகஸ்ட் 8, 1952
நிதி ஆயோக் – ஜனவரி 1 2015
சட்டம் சார் அமைப்புகள்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் – அக்டோபர் 12 1993
மாநில மனித உரிமைகள் ஆணையம் – ஏப்ரல் 17, 1997
மத்திய புலனாய்வுத்துறை – 1963
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் – 1964
தேசிய புலனாய் முகமை – 2009
தேசிய பெண்கள் ஆணையம் – ஜனவரி 31, 1992
மாநில பெண்கள் ஆணையம் – 1993
மத்திய தகவல் ஆணையம் – 2005
மாநில தகவல் ஆணையம் – அக்டோபர் 7, 2005
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – 2014
லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம் 1982ல் ஜனகத்தில் முதன்முதலாக நடைபெற்றது – 1987
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் – 2005
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |