Photos of the leaders in the political conference held by Vijay
விஜய் நடத்தும் அரசியல் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்கள்..!
விஜயை பாருங்கள் அம்பேத்கருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் திமுக இருக்கிறதே என்ன செய்கிறது வெளியே வாருங்கள் நமக்கான இயக்கத்தை வலுப்படுத்துவோம்.
2026 இல் முக்கிய அதிகார பொறுப்பில் நாம் அமர்ந்து தீர வேண்டும் இதுதான் சரியான காலம் இத்தனை வருடம் நாம் போராடியதற்கு காலம் கனிந்து விட்டது வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது.
அதிமுக நிச்சயம் 20 தொகுதிகள் கொடுக்கும் அமைச்சர் பதவியும் கொடுக்கும் விஜயும் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏன் இன்னும் திமுகவிடம் இப்படி இருக்கிறீர்கள்.
அவர்கள் நமக்கு என்ன செய்கிறார்கள் அவர்கள் கொடுக்கும் மரியாதை என்பதை தமிழ்நாடு அறிந்து உள்ளது இதற்கு மேலும் நீங்கள் திமுகவிடமிருந்தால் நம் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் நிச்சயம் 2026 இல் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனென்றால் இதற்கு முன்பு ஆதரவு அர்ஜுனா பேசிய பேச்சு வீசிக தொண்டர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது மது ஒழிப்பு மாநாட்டில் ஆதரவு அர்ஜுனருக்கு விசிக தொண்டர்கள் வழங்கிய உற்சாக வரவேற்பு என்பது கட்சியில் உள்ள மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அறவே இல்லை என்பது தெரிகிறது.
வீசிக தொண்டர்கள் அதிகாரம் வேண்டும் என்று ஒருமித்த குரலை தற்போது ஒலிக்கத் தொடங்கி விட்டார்கள் 2026 ஆம் ஆண்டு நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தால் அது நம் கட்சிக்குள் மிகப்பெரிய பிளவுகளை ஏற்படுத்திவிடும்.
என்பதை தொண்டர்கள் மறைமுகமாக கடிதங்கள் மூலம் திருமாவளவனுக்கு தெரிவித்து வருகிறார்கள் திருமாவளவனம் தற்போது கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் ஏனென்றால் திமுக கொடுக்கும் மன உளைச்சல்.
திமுகவின் ஆட்சி திருமாவளனனுக்கு பிடிக்கவில்லை அதிமுக ஏற்கனவே திருமாவளவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது 20 தொகுதிகள் உங்களுக்கு பிடித்த தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அமைச்சர் பதவி கொடுக்கிறோம் என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது.
விஜயம் துணை முதலமைச்சர் பதவி பெற்று தீர வேண்டும் நேரடியாக களத்தில் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியாது வாக்குகள் பிரியும் இந்த முறை துணை முதலமைச்சர் பதவி மக்களிடத்தில் நன் மதிப்பை பெற்று விட்டால்.
அதன் பிறகு நேரடியாகவே முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடலாம் இதுதான் இருக்கிற ஒரே வழி நாமும் சீமான் போல் தனித்து நின்றால் வாக்குகள் பிரியும் ஆனால் வெற்றிகள் யாருக்கும் கிடையாது என்பதை மறைமுகமாக உணர்ந்து கொண்டார்.
ஏற்கனவே பவன் கல்யாண் வெற்றி பெற்றதை விஜய் உற்று நோக்கி வருகிறார் பவன் கல்யாண மறைமுகமாக பேச்சு வார்த்தையும் சில அறிவுரைகளையும் கேட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது இதன் காரணமாகவே விஜய் மாநாட்டில் தமிழ் தேசியம் என்பதை முன் நிறுத்தி உள்ளார்.
காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மையார், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள்,வீரபாண்டி கட்டபொம்மன், மருது வீரர்கள், உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களின் புகைப்படங்களை மாநாடு நடைபெறும் திடலில்.
விஜய் மிகப்பெரியதாக அமைத்துள்ளது என்பது பேசும் பொருளாக மாறி உள்ளது இது நிச்சயம் திமுகவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கிறது ஏனென்றால் திருமாவளவன் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் தலித் வாக்குகள் பிரிந்து விடும் என்பதை திருமாவளவனம் உணர்ந்துவிட்டார்.
விஜய் அவ்வளவு முக்கியத்துவம் அம்பேத்கருக்கு கொடுத்தது திருமாலனையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது நிச்சயம் நான் வெளியில் வருகிறேன் இன்னும் ஒரு வருடங்கள் மட்டும் இருக்கிறது தயவு செய்து.
அதிமுக, நாம் தமிழர் கட்சி, விஜய், மூவரும் மிக பலமாக இருக்கிறார்கள்..!
அமைதியாக இருங்கள் இங்கு விவேகம் மட்டுமே முக்கியம் என்பதை திருமாவளவன் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் செய்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |