NTK Party Coimbatore North District Executives Leave the Party
திமுக வகுத்த அரசியல் வியூகத்தால் நாம் தமிழர் கட்சி மாட்டிக்கொண்டது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள் குண்டோடு விலகி வருகிறார்கள் அடுத்தது விஜய்க்கு தான் தற்போது உளவுத்துறை.
தீவிரமாக அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது நிச்சயம் அடுத்த ஓராண்டுக்குள் நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் இரண்டு கட்சிகளின் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் தானாக வெளியேறி விடுவார்கள்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் வெளியேறி மற்ற கட்சியில் இணைந்து வருகிறார்கள் இன்று கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து பொறுப்பாளர்கள் அனைவரும்.
குண்டோடு வெளியேறுவதாக கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ராமச்சந்திரன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில்.
கோவையில் ஒட்டுமொத்தமாக பொறுப்பாளர்கள் விலகி உள்ளது கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20க்கு மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்கள்.
அருந்ததியினர் குறித்த சீமானின் பேச்சாளள் கடும் அதிர்ச்சி காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள் இது தொடர்பாக கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்.
மகளிர் அணி மாவட்ட செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, இன்று செய்தியாளர்களை சந்தித்து கூண்டோடு அறிக்கை வெளியிட்டார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாகவே களத்தில் நிற்கிறோம் ஆனால் சீமான் மக்களை பிரித்து பேசி வருகிறார் குறிப்பாக அருந்ததியினர் மற்றும் தெலுங்கு பேசும் மக்களை பற்றி சீமான் பேசியது மக்கள் எங்களை வேறுபடுத்தி பார்க்கிறார்கள்.
எங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரும்பாலானோர் பலரும் திமுக மற்றும் அதிமுக கட்சியில் தான் உள்ளார்கள் நாம் தமிழர் ஒரு மாற்றுக் கட்சியாக இருக்கும் மாற்றத்தக்கான கட்சி என்று நாங்கள் களத்திற்கு வந்தோம்.
அதுபோன்ற எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை தற்போது நாங்கள் உணர்ந்து கொண்டோம் எந்த கட்சியில் சேரப் போகிறோம் என்பது குறித்து முடிவு செய்யவில்லை சிறப்பான வலிமையான கட்சி தான் செல்ல முடியும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் துறை 760 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!
அருந்ததியினர் குறித்து சீமான் பேசியது கொங்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அருந்ததியினர் சமூகத்தினர் பங்களிப்பானது தமிழகத்தில் பெரும் பங்களிப்பு அவர்களை வந்தேறி என்று கூறுவது களத்தில் நிற்கும்.
எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது சீமான் நிச்சயம் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் அமர்வார் என்று நாங்கள் கனவோடு வந்தோம் அதை நோக்கி பயணமும் இல்லை அதனால் தான் வெளியேறுகிறோம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |