தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்..!Northeast Monsoon is intense in TN and people should be safe

Northeast Monsoon is intense in TN and people should be safe

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்..!

தமிழக மக்களே கவனம் தேவை வட கிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது திராவிட மாடல் அரசை நம்ப வேண்டாம் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்..!

சென்னை மக்களே கவனம் தேவை தொட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிந்துள்ளது கடந்த வருடம் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் இந்த வருடமும் திராவிட மாடல் அரசின் நம்பிக்கை கொள்ளாமல் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை உச்ச கட்டத்தை அடையும் அப்போது தமிழகத்தின் மிக முக்கியமாக சென்னை பாதிக்கப்படுவது வழக்கமாக்கிவிட்டது.

கடந்த 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடினமாக பாதிக்கப்பட்டு வருகிறது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை பாதிக்கப்பட்டாலும் உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்படும் தன்னார்வ ஊழியர்கள் மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார்கள் ஆனால் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு.

இவை தலைகீழாக மாறிவிட்டது விளம்பரம் செய்வதில் மட்டுமே திராவிட மாடல் அரசு ஆர்வம் காட்டும் சமீபத்தில் சென்னையில் நடந்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் திராவிட மாடல் அரசின் நிர்வாக திறமையால் 5 நபர்கள் உயிரிழந்தார்கள் இது அனைவரையும் அதிர்ச்சி உள்ளாகியுள்ளது.

100 மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வந்தார்கள் இதனுடைய உண்மையான தகவல் வெளியிடப்படவில்லை ஒவ்வொரு வருடமும் மக்கள் பருவமழையினால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது அறிந்தது.

இந்த திராவிட மாடல் அரசு யாருக்கும் நிம்மதியான மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவதான ஒரு அரசாக இல்லை, வழக்கம் போல் ஊழல் செய்வதிலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல் உச்சகட்டத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

சென்னையில் பருவமழை தீவிரம்

இன்னும் இரண்டு நாட்களில் சென்னையில் பருவமழை தீவிரமடையும் என்பது உறுதியாகிவிட்டது எனவே சென்னை வாசிகள் முடிந்தவரை தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி விடுங்கள் நவம்பர் டிசம்பருக்கு பிறகு பருவமழை முடிந்த பிறகு நீங்கள் மறுபடியும் சென்னைக்கு செல்வது பாதுகாப்பானது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழையில் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவம் பெற்று தன்னுடைய குழந்தையை இழக்க நேரிட்டது திராவிட மாடல அரசு தனியார் டிவி சேனல்களையும், சில youtube சேனல்களையும் வைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

ஆனால் இந்த அரசின் உண்மை தன்மையை வெளியிட்டால் நிச்சயம் டெபாசிட் வாங்காது என்பது அனைவரும் அறிந்தது கூட்டணி கட்சிகள் தற்போது திராவிட மாடல் அரசின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

மழை வெள்ளத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்

முதலில் திராவிட மாடல் அரசின் நம்பிக்கை கொள்ளாதீர்கள் இவர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என்பது உறுதியாக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது எனவே உங்களை நீங்கள் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து கொள்ளுங்கள் முடிந்தவரை முதல் தளம் அல்லது இரண்டாம் தளத்திற்கு சென்று விடுங்கள்.

20 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சேகரித்துக் கொள்ளுங்கள் முக்கியமாக எரிபொருள் சிலிண்டர் பேட்டரி உள்ளிட்டவை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் நிச்சயம் சென்னையை விட்டு வெளியேறுவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

மின்சாரம் வரவில்லை என்றால் அங்கு உடல் உபாதைகள் சிறுநீரகம், மலம் கழிப்பது மிகவும் கடினமாகிவிடும், இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள் எனவே அவர்கள் பாதுகாப்பாக கிராமப்புற பகுதிகளுக்கு செல்வது மிக சிறந்தது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் கார்கள் இரண்டு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது உங்களுடைய வாகனங்களை உயரமான இடத்தில் நிறுத்துவது மிகவும் பாதுகாப்பானது வாகனம் நீரில் மூழ்கினால் உடனடியாக வாகனத்தை இயக்குவதற்கு நீங்கள் முயற்சி செய்யக் கூடாது.

TNPSC குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..!

முடிந்தவரை இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வாகனத்தில் இருந்த நீர் அனைத்தும் வெளியேறிய பின்பு சர்வீஸ் செய்து வாகனத்தை இயக்கினால் உங்களுக்கு செலவுகள் குறையும்.

தீவிரமாக வடகிழக்கு பருவமழை பொழிந்து வருகிறது சென்னைவாசிகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது மிகவும் நன்று குறிப்பாக திராவிட மாடல் அரசை நம்பிக்கை கொள்ளாதீர்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment