Lists of States and Capitals in India to crack TNPSC Exam
TNPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பட்டியல்கள்..!
நீங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் எளிமையாக வெற்றிபெற வேண்டுமென்றால் பொதுவான தகவல்களை நன்றாக தெரிந்து கொண்டால் போதும் அதிகமாக உழைக்க தேவையில்லை.
கணிதம் போன்ற மிக முக்கியமான பாடப்பகுதிகளுக்கு மட்டுமே நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும் டி என் பி எஸ் சி தேர்வில் முதல் முறையில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ள நபர்களும் இருக்கிறார்கள்.
10 ஆண்டுகளாக வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யும் நபர்களும் இருக்கிறார்கள் இப்படி இருக்கும் சூழ்நிலையில் எத்தனை ஆண்டுகளாக வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்கிறீர்கள் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு.
பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், போன்றவை மிக எளிமையானவை இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் தினந்தோறும் நம்மளுடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய செயல்கள் தான்.
TNPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கு தமிழகத்தின் முக்கியமான சில தகவல்கள்..!
எனவே இவைகளை நீங்கள் நன்றாக புரிந்து வைத்துக்கொண்டால் போதும் இந்த பகுதியில் அனைத்து மதிப்பெண்களும் பெற்று விடலாம்.
மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் பட்டியல்கள்
தமிழ்நாடு – சென்னை
கேரளா – திருவனந்தபுரம்
கோவா – பனாஜி
கர்நாடகா – பெங்களூர்
ஆந்திர பிரதேசம் – அமராவதி
தெலுங்கானா – ஹைதராபாத்
ஒரிஸா – புவனேஸ்வர்
மகாராஷ்டிரா – மும்பை
சட்டிஸ்கர் – ராய்ப்பூர்
ஜார்கண்ட் – ராஞ்சி
மத்தியபிரதேசம் – போபால்
குஜராத் – காந்திநகர்
ராஜஸ்தான் – ஜெய்ப்பூர்
ஹரியானா – சண்டிகர்
பஞ்சாப் – சண்டிகர்
ஹிமாச்சலப் பிரதேசம் – சிம்லா (கோடை காலம்) தர்மசாலா (குளிர் காலம்)
உத்தரகாண்ட் – டேராடூன் (கோடை காலம்) கைர்சைன் (குளிர்காலம்) உத்திர
பிரதேசம் – லக்னோ
பீகார் – பாட்னா
மேற்கு வங்காளம் – கொல்கத்தா
சீக்கியம் – கேங்டாக்
அசாம் – திஸ்பூர்
மேகாலயா – ஷில்லாங்
அருணாச்சலப் பிரதேசம் – இட்டநகர்
நாகலாந்து – கோஹிமா
மணிப்பூர் – இம்பால்
மிசோரம் – அய்சால்
திரிபுரா – அகர்தலா
யூனியன் பிரதேசங்கள் மற்றும் தலைநகரங்கள்
டெல்லி – புதுடெல்லி
புதுச்சேரி – கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது
சண்டிகர் – சண்டிகர்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – போர்ட்பிளேயர்
லட்சத்தீவுகள் – கவரத்தி
டாமன் மற்றும் டையூ – மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது
ஜம்மு மற்றும் காஷ்மீர் – ஸ்ரீநகர்
லடாக் – லே
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |