Important National Parks in India to Score High in TNPSC Exam
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்தியாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காக்கள் பட்டியல்கள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் (TNPSC) தேர்வில் வெற்றி பெற நீங்கள் அனைத்து பாடப்பகுதிகளிலும் நன்றாக தயாராகினால் மட்டுமே முடியும் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டும் தொடர்ந்து மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும்.
இந்த வருடம் நான்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்த வருடமும் (TNPSC) தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் 2026 ஆம் ஆண்டுக்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
என தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது தற்போது அதற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை குரூப் தேர்வுகள் அறிவிக்கப்படுகிறது, அதிகமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குரூப் 1 குரூப் 2 குரூப் 4 மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்
ஆந்திர பிரதேசம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசி பூங்கா
கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம்
அருணாச்சலப் பிரதேசம்
நம் தபா தேசிய பூங்கா
மவுலிங் தேசிய பூங்கா
அசாம்
காசிரங்கா தேசிய பூங்கா
மானஸ் தேசிய பூங்கா
நாமோரி தேசிய பூங்கா
ராஜீவ் காந்தி தேசிய பூங்கா
திப்ரு தேசிய பூங்கா
பீகார்
வால்மீகி தேசிய பூங்கா
ஹசாரிபாக் தேசிய பூங்கா
சட்டிஸ்கர்
இந்திராவதி தேசிய பூங்கா
கான்கார் வேலி தேசிய பூங்கா
குரு காசி தாஸ் தேசிய பூங்கா
கோவா
பகவான் மகாவீர் தேசிய பூங்கா
சலீம் அலி பறவைகள் சரணாலயம்
குஜராத்
கீர் காடுகள் தேசிய பூங்கா
பிளாக் பார்க் தேசிய பூங்கா
மெரைன் தேசிய பூங்கா
வன்ஸ்தா தேசிய பூங்கா
ஹரியானா
சுல்தான்பூர் தேசிய பூங்கா
கலேசர் தேசிய பூங்கா
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |