How much is kalaignar Centenary Park entry fee
தமிழக மக்கள் நீங்கள் தான் இதற்கு சரியான பதிலை சொல்ல வேண்டும் புதிதாகத் திறந்த கலைஞர் பூங்காவில் உள்ளே செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீடியோ எடுப்பதற்கு 5000 ரூபாய் மேலும் அங்குள்ள சில பறவைகள் சரணாலயம் மற்றும் சில பகுதிகளை தனியாக காண்பதற்கு 250 ரூபாய் முதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் கலைஞர் பெயரை வைத்து விடுகிறார்கள் இவரை தவிர வேறு ஒரு சிறந்த தலைவர் தமிழகத்தில் இல்லையா என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் வைத்தார்.
தமிழகத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கிய பெயர் கூட அறியாத பல மாமனிதர்கள் இருக்கிறார்கள் காமராஜர், ராஜாஜி, எம் ஜி ஆர், பாரதியார், அண்ணா, ஜெயலலிதா, போன்ற மிக முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜாஜி, போன்றவர்களின் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பொதுமக்களின் பெயர்கள் வைக்கப்படும் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வைக்கப்படும்.
சவுக்கு சங்கர் பல்வேறு வீடியோக்களில் தெரிவித்துள்ளார் திமுக நினைப்பது என்னவென்றால் இந்த மாநிலம் அவர்களுக்கு சொந்தம் என்று அதுபோன்றே திமுக செய்கிறது.
தங்களுக்கு பிடித்த சாலைகள், பேருந்து நிலையங்கள், திட்டங்களுக்கு, தங்கள் குடும்ப உறுப்பினர் பெயர்களை வைத்து விடுகிறார்கள் புதிதாக சென்னையில் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது அதற்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா என்று பெயர் வைத்துள்ளார்கள் எங்கு பார்த்தாலும் கலைஞர் பெயர் இது மக்களை கடுமையான எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளது.
புதிதாக திறந்த பூங்காவில் நுழைவு கட்டணம்
புதிதாக திறந்த இந்த பூங்காவில் நுழைவு கட்டணத்தை பார்த்தால் ஏழை எளிய மக்கள் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது 3 மணி நேரத்திற்கு 100 ரூபாய் இளைஞர்களுக்கு நுழைய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் வீடியோ பதிவு செய்யப்படுவதற்கு 5000 ரூபாய் இங்கு சரணாலயம் இருக்கிறது இதற்கென்று தனியாக கட்டணம் மேலும் சில பொழுதுபோக்கு மையங்கள் இருக்கிறது அதற்கென்று தனியாக ஒரு கட்டணம்.
ஒரு தனி நபர் குடும்பத்துடன் உள்ளே சென்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது சமத்துவம் சமூக நீதி என்று பீத்திக் கொள்ளும் திமுக அரசு.
இந்த விலையை ஏன் நிர்ணயம் செய்துள்ளது என்பதை வெளியிட வேண்டும் தொட்ட அனைத்து திட்டங்களும் தோல்வி யாராவது விமர்சனம் செய்தால் நீ சங்கி என்று முத்திரை குத்துவது.
சென்னையில் 5 நபர்கள் உயிரிழப்பு
சென்னையில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியில் 5 நபர்கள் உயிரிழப்பு திமுக அரசின் தோல்வியை இதற்கு முக்கிய காரணம் என மக்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள் பல்வேறு youtube சேனல்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில்.
2026 சட்டசபை தேர்தலுக்கு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்தது திமுக..!
இந்த ஆட்சியை மக்கள் காரி துப்புகிறார்கள் கேடுகெட்ட ஆட்சி என்று தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் மக்கள் விரோத போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் திரும்பிப் பக்கமெல்லாம் மக்களின் எதிர்ப்புகளை இந்த அரசு சம்பாதித்துக் கொள்கிறது,இதனுடைய முடிவு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் இருக்கும்.
2026 ஆம் தேர்தலில் உதயநிதியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
பொதுவாக திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை 75 ஆண்டுகால ஆட்சியில் ஒரு முறை ஆட்சி செய்தால் நிச்சயம் திமுகவை மக்கள் விரட்டி விடுகிறார்கள் ஆனால் அதிமுக அப்படி இல்லை.
இரண்டு முறை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளது மேலும் 2016 ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்து நின்று ஆட்சியை கைப்பற்றியது தமிழக வரலாற்றில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்ற கட்சி என்ற தனிப் பெருமையை பெற்று.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |