How BJP won in Haryana and Jammu Kashmir
ஹரியானாவில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தோல்வியை ஏன் மூடி மறைக்கிறது திராவிட மாடல் அரசு..!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டசபைக்கான தேர்தல் நடந்த முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது போலியான கருத்துக்கணிப்புகள் இந்த இரண்டு சட்ட சபைகளுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பாஜக தோல்வியை தழுவும் என கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது இந்த திமுக வெளியிடும் கருத்து கணிப்பும் காங்கிரஸ் இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தது.
வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி அளவில் தொடங்கியது 9:25 நிமிடம் வரை ஹரியானாவில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது ஆனால் 9:30 நிமிடங்களில் பிஜேபி முன்னிலை வகிக்க தொடங்கியது மொத்தம் 90 தொகுதிகளில் 45 தொகுதிகள் பெற்றால் ஆட்சியை கைப்பற்றி விடலாம்.
பிஜேபி தனியாக 49 தொகுதிகளை கைப்பற்றியது காங்கிரஸ் 35 தொகுதிகளை கைப்பற்றியது சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளை கைப்பற்றினார்கள் இது திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் 3வது முறையாக ஹரியானாவில் பிஜேபி ஆட்சியை கைப்பற்றுகிறது திமுக கொடுத்த போலியான கருத்துக்கணிப்பு தமிழகத்தில் திமுக அரசிடம் பணம் பெற்றுக்கொண்டு போலியான செய்திகளை வெளியிடுவதற்கு பல முன்னணி செய்தி நிறுவனங்கள் இருக்கிறது.
இந்த செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அனைத்து செய்திகளும் போலியானவை என தற்போது தெரியவந்துள்ளது ஏனென்றால் ஹரியானாவில் பிஜேபி நிச்சயம் படுதோல்வியை சந்திக்கும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என திமுக சொல்லியது போலவே அந்த செய்தி நிறுவனங்களும் தெரிவித்தது.
திமுகவின் யூடியூப் சேனல்களும், ஐ டிவி நிர்வாகிகளும் இதைத்தான் தெரிவித்து வந்தார்கள் ஆனால் தேர்தல் முடிவுகள் பிஜேபி வெற்றி பெற்றுவிட்டது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் படுதோல்வி
காங்கிரஸ் கூட்டணி வைத்த கட்சி வெற்றி ஆனால் காங்கிரசுக்கு வெறும் 8 தொகுதி பிஜேபி தனித்து நின்று 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் பார்த்தால் அங்கு 370 சட்ட பிரிவு நீக்கியதை பொதுமக்கள் கொண்டாடுகிறார்கள் மற்றும் முத்தலாக் சட்டத்தை நீக்கியதை முஸ்லிம் பெண்கள் வரவேற்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் அனைத்து மத மக்களும் விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது இது அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
நீதிமன்றத்தில் சென்று விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்தால் அது அவ்வளவு எளிதல்ல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் மேலும் இரண்டு நபர்களையும் சேர்த்து வைக்க நீதிமன்றம் முயற்சி செய்யும்.
முடிய வில்லை என்றால் மட்டுமே 6 மாதம் கால அவகாசம் கொடுத்து அதற்குப் பிறகு விவாகரத்தை கொடுக்கும் இந்த முத்தலாக் சட்டம் நீக்கியதை இஸ்லாமிய பெண்கள் வரவேற்றுள்ளார்கள் பல்வேறு இஸ்லாமிய பெண்கள் நேரடியாக சமூக வலைத்தளங்களில்,இந்த சட்டத்தை நீக்கியது சரி என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்துள்ளார்கள்.
ஜம்மு காஷ்மீரில் ஏன் பாஜக வெற்றி
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது அங்கு தொழில் துறை வளர்ச்சி ஏற்பட வேண்டும், சுற்றுலா வளர்சி ஏற்பட வேண்டும், கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டும்.
மக்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என பல்வேறு நோக்கங்களை கொண்டு பிஜேபி காய் நகர்த்தியது இதற்கு தடைகளாக இருந்தது 370 சட்டப்பிரிவு இதை நீக்கியது அதன் பிறகு அங்கு வளர்ச்சி ஏற்பட்டது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றது பிஜேபி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத என திமுக ஊடகங்கள் தெரிவித்து வந்தது ஆனால் ஜம்மு காஷ்மீரில் பிஜேபி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது கடுமையான அதிர்ச்சியை திமுகவிற்கு ஏற்படுத்தியது.
ஏனென்றால் ஜம்மு காஷ்மீரில் 95 சதவீத மக்கள் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் இந்த மதத்தை சேர்ந்த மக்கள் நிச்சயம் பிஜேபிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற கருத்து இந்தியா முழுவதும் இருக்கிறது.
ஆனால் 29 தொகுதிகளில் பிஜேபி எப்படி வெற்றி பெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது இந்த ஜம்மு காஷ்மீரில் 29 தொகுதியை கைப்பற்றியதால் அடுத்த பிரதமரும் பிஜேபி இருக்கும் என்ற நம்பிக்கை பிஜேபிக்கு ஏற்படுத்திவிட்டது.
ஏனென்றால் அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது 15 தொகுதி முதல் 25 தொகுதி வரை வெற்றி பெற்று வந்தால் நிச்சயம் 300 தொகுதிகளை கடந்து விடலாம் அதன் பிறகு தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து விடலாம் என்பதை பிஜேபி உணர்ந்துவிட்டது.
தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் 15 தொகுதிகளை நோட்டமிட்டு வெற்றிகளை பெற்று வருகிறது பிஜேபியின் அடுத்த இலக்கு தமிழக மட்டுமே பிஜேபிக்கு இந்தியாவில் இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் கடும் சவாலாக இருந்தது.
2026 சட்டசபை தேர்தலுக்கு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்தது திமுக..!
ஜம்மு காஷ்மீர், தமிழகம், கேரளா தற்போது இங்கும் மெல்ல மெல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது இதற்கு மறைமுகமாக ஆர்எஸ்எஸ் பணி என்பது மிக அதிகம் ஆர்எஸ்எஸ் மறைமுகமாக இந்து மக்கள் இடத்தில் பிஜேபியை கொண்டு சென்று சேர்க்கிறார்கள் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி என்பது.
இதுவரை இல்லாத அளவில் உச்சகட்டத்தில் இருக்கிறது நேரடியாக திமுகவிற்கு சவால் விடும் அளவிற்கு ஆர்எஸ்எஸ் வளர்ந்துள்ளது ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் திராவிட மாடல் அரசு திணறி வருகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |