Geography of India is an important subject to crack TNPSC exam
TNPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்திய புவியியல் முக்கியமான பாடப்பகுதி..!
TNPSC தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல அனைத்து பாடப்பகுதிகளிலும் நீங்கள் நன்றாக தயாராகினால் மட்டுமே வெற்றி பெற முடியும் குறிப்பாக சில பாடப் பகுதிகள் அதிகமாக உழைக்க தேவையில்லை.
தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60% மதிப்பெண்கள் தேவை ஆனால் வேலைவாய்ப்பு பெறுவது என்பது அதிக கட் ஆப் மதிப்பெண்கள் தேவை குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 போன்ற தேர்வுகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.
தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை, தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் போன்றவற்றின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்படும் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள் மற்றும் தேர்வு எழுதி உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
குரூப்-4 தேர்வில் 15 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள், குரூப்-1, தேர்வில் 90 பணியிடங்களுக்கு 2.4 லட்சம் நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள், செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.
இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் என்பது அதிகமாக இருக்கும் நீங்கள் அனைத்து பாடப்பகுதிகளிலும் நன்றாக தயாராகினால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும் மற்றும் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியும்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கான வேதியியல் பாடப்பகுதியில் முக்கியமான வினாக்கள்..!
சில நபர்கள் கணக்கு பாடப் பகுதிகளில் குறைவான மதிப்பெண்கள் பெறுவார்கள் அது போன்ற நபர்கள் மற்ற பாதப்பகுதிகளில் நன்றாக தயாராகினால் கட் ஆப் மதிப்பெண்கள் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
வன உயிரியல் இந்தியக் காடுகள்
வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள்
ஆண்டு மழை பொழிவு – 200CM க்கு மேல்
ஆண்டு சராசரி வெப்பநிலை – 22 டிகிரி செல்சியஸ்
சராசரி ஈரப்பதம் 70%
மரங்கள் – ரப்பர், ரோஸ், தென்னை, சின்கோனா, பெனி, மூங்கில், சிடார்
வெப்ப மண்டல இலையுதிர் காடுகள் (பருவக்காற்று காடுகள் இலையுதிர் காடுகள்)
ஆண்டு சராசரி மலை அளவு 100 முதல் 200 சென்டிமீட்டர்
ஆண்டு சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்
ஆண்டு ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 70%
மரங்கள் – சந்தனம், ரோஸ் மரம்,குசம்,மாகு, மூங்கில்,சீசன்,பாடாக்,பாலாங்,ஆம்லா
அயனமண்டல வறண்ட காடுகள்
ஆண்டு மழை பொழிவு 50 முதல் 100 சென்டிமீட்டர்
இடைநிலா வகை காடுகள்
மரங்கள் – இலுப்பை, பலா, மூங்கில், ஆலமரம், மஞ்சள்கடம்பு, ஆவாரம் பூ, கருவேலம்
முப்புதற்காடுகள் என்று அழைக்கப்படுகிறது
சராசரி மழைப்பொழிவு 50 சென்டிமீட்டருக்கு குறைவு
மரங்கள் – கருவேலம், சீமை கருவேலம், ஈச்சமரம்
மழைக்காடுகள்
இரண்டு வகைள்
கிழக்கு இமயமலைகாடு
மேற்கு இமயமலைகாடு
கிழக்கு இமயமலை காடுகள்
அதிகமான மழைப்பொழிவு 200 சென்டிமீட்டர்
பைன், ஸ்புரூஸ், ஓக், சில்வர், லாரன்ஸ், சால்
மேற்கு இமயமலை காடுகள் சால், சீமொல், பாக், ஜாமுன், சிர், நீலபைன், எல்டர்
ஓத அலைக்காடுகள்
சதுப்பு நிலக்காடுகள், டெல்டா காடுகள், மாங்குரோவ் காடுகள், அலையாத்தி காடுகள்
தமிழ்நாட்டில் பிச்சாவரம்
சந்தனவரகாடுகள் – கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா பகுதி
ஆல்பைன் காடுகள்
மரங்கள் – ஓக், சில்வர் பிர், பைன், ஜூனிபர்
கடற்கரையோரக் காடுகள்
மரங்கள் – சவுக்கு, பனை, தென்னை
நதி வனப்பகுதி
ஆற்றங்கரை காடுகள்
மரங்கள் – பசுமையான புதர் தாவரங்கள், புளியமரம்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |