தஞ்சையில் நான்கு நபர்கள் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்கள்..!Four men gang raped a woman in Thanjavur

Four men gang raped a woman in Thanjavur

தஞ்சையில் நான்கு நபர்கள் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்கள்..!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது தமிழகத்தில் பொதுமக்கள் தைரியமாக பொதுவெளியில் நடக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகமாக இருக்கிறது இதற்கு முக்கியமான காரணம் போதைப்பொருள் நடமாட்டம் என குற்றச்சாட்டுபடுகிறது கஞ்சா,போதை மாத்திரை, போதைப் பொருள் ஊசி உள்ளிட்ட பொருட்கள்.

நடமாட்டம் தமிழகத்தில் அதிகமாக நடைபெறுகிறது என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளி வருகிறது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 4 நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்ட பகலில் இதை செய்துள்ளார்கள் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் தற்போது அந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

என்ன நடந்தது அந்த பெண்ணிற்கு

பாதிக்கப்பட்ட பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தின் பணி செய்து வந்துள்ளார் விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு முன் அந்த பெண் சொந்த ஊர் சென்றதாக கூறப்படுகிறது கடந்த திங்கட்கிழமை அந்த பெண் மளிகை கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தெற்கு கோட்டை சேர்ந்த கவிதாசன் அந்தப் பெண்ணை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மேலும் அவருடைய 3 நபர்கள் மறைந்திருந்து அதை வீடியோவாக பதிவு செய்து பெண்ணுக்கு காண்பித்து மீண்டும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் அப்பொழுது அந்த நபர்கள் 4 நபர்களும்.

கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது இதில் ஒரு நபர் 17 வயது உடையவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது முக்கிய குற்றவாளியான கவிதாசன் உதயநிதி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது சமூக வலைத்தளங்களில்.

குற்றவாளி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது

நான்கு நபர்களையும் தனித்தனியாக காவல்துறை விசாரித்து வருகிறது அப்பொழுது முக்கிய குற்றவாளியான காவிதாசன் காவல்துறை விசாரணையில் இருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்துள்ளார் காவல்துறையும் அவரை துரத்தியதாக சொல்லப்படுகிறது.

அப்போது இடது காலில் அவருக்கு பலமாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது அதன் பிறகு காவல்துறை அவனைப் பிடித்து தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளார்கள் தொடர்ந்து எலும்பு முறிவுக்கு மருத்துவர்கள் மாவு கட்டு போட்டுள்ளார்கள்.

ஒரு வழியாக மாநாடு நடைபெறுவதற்கு இடம் கிடைத்தது நிம்மதியாக இருக்கும் விஜய்..!

மருத்துவமனையில் போலீசார் காவிதாசனுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் மேலும் முக்கிய குற்றவாளி வெளியில் நடமாடினால் அவரை கடுமையாக தாக்குவதற்கு பொதுமக்கள் இருக்கிறார்கள் என தகவல்கள் பரவி உள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment