Edappadi invited the Chief Minister for a face to face discussion
முதலமைச்சரை நேருக்கு நேர் விவாதம் செய்ய அழைத்த எடப்பாடி நான் வருகிறேன் என்று தெரிவித்த உதயநிதி அரசியலில் சூடாக நடக்கும் விவாதங்கள்.
எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்த பிறகு தற்காலிக முதல்வராக பதவி ஏற்றார் ஓ பன்னீர்செல்வம்.
அவருக்கு பிறகு 4 ஆண்டுகள் ஆட்சி சிறப்பாக இருந்தது பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை திமுகவின் 200 ரூபாய் கூட்டங்கள் தான் அதிகமாக கத்தியது.
ஆனால் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்யும் திமுக ஆட்சியின் அவலங்கள் என்பது நாடே பார்த்து சிரிக்கிறது எங்க பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் சட்ட முழங்கு சீர்கேடு லஞ்சம் ஊழல் கலாச்சாராயம் மரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதி கூட தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பல மடங்கு உயர்ந்துள்ளது இப்படி இருக்கும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதற்கு பதிலடியாக எதிர்க்கட்சித் தலைவர் என்னுடைய ஆட்சியில் தொடங்கப்பட்ட நல திட்டங்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் நான் நேரடியாக விவாதம் செய்ய தயார் என்னுடன் முதலமைச்சர் தயாராக என கேள்வி கேட்டார்.
அதற்கு திமுகவில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற இருக்கும் உதயநிதி அவர்கள் நான் வருகிறேன் என்று பதில் அளித்துள்ளார் திமுக என்றால் அது குடும்ப சொத்தாக மாறிவிட்டது நான்காண்டுகளுக்கு முன்பு.
அரசியலில் வந்தவர் தற்போது துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற உள்ளார் எதிர்க்கட்சியான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் உங்களுக்கு கருணாநிதி இல்லை என்றால் உங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
கருணாநிதி உங்களுடைய அடையாளம் ஆனால் நான் அப்படி இல்லை சிறிய பதிவில் இருந்து முதலமைச்சராக வளர்ந்தது என்னுடைய கட்சிதான் என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.
தற்போது இந்த விமர்சனம் தான் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது சமூக வலைத்தளத்தை திறந்தால் எடப்பாடி கே பழனிசாமி அழைத்தது போல தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விவாதம் நடத்த வேண்டும்.
என இணையதள வாசிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் திமுக ஆட்சியில் அவலங்கள் என்பது அதிகமாக இருக்கிறது ஒரு முறையோடு ஆட்சி செய்தால் நிச்சயம் அடுத்தமுறை தோல்வி என்பது வரலாற்றில் இருக்கிறது.
தற்போதைய 2026 ஆம் ஆண்டு இவர்களுடைய டார்கெட் 200 தொகுதிகளின் திமுக சின்னத்தில் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் இருக்கிறார்கள் ஆனால் வீசிக கட்டாயம் 20 தொகுதிகள் பெற்றே தீரவேண்டும் என அவர்கள் இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பொது மேடையில் விவாதிக்க நான் தயார்..!
காங்கிரஸ், மதிமுக, சிபிஐ,சிபிஎம் மற்றும் இதர முஸ்லிம் கட்சிகள் கொங்குநாடு கட்சியை கமல் உள்ளிட்ட இத்தனை கூட்டங்களை வைத்து இவர்கள் எப்படி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதிமுக பக்கம் அதிமுக, நடிகர் விஜய், தேமுதிக, கிருஷ்ணசாமி மற்றும் இன்னும் சில கட்சிகள் களத்தில் தயாராக இருக்கிறார்கள் அதிமுக விஜய் ஒன்றிணைந்தால் போதும் திமுக இல்லாமல் சென்று விடும் என்பது உண்மையான விஷயம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |