இடி மின்னல் இருக்கும் போது இந்த 4 தவறுகளை செய்யாதீர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி..!Don’t make these 4 mistakes during thunderstorms

Don’t make these 4 mistakes during thunderstorms

இடி மின்னல் இருக்கும் போது இந்த 4 தவறுகளை செய்யாதீர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி..!

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடக்கிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசை நம்பிக் கொண்டு இருந்தால்.

நிச்சயம் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் இந்த அரசு தொட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிந்துள்ளது மிக சிறந்த உதாரணம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் சென்னை மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.

மலம் கழிப்பதற்கு கூட முடியவில்லை என சென்னை வாசிகள் கதறினார்கள் சென்னையில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் சென்னை மக்கள் திராவிட மாடல் அரசை நம்பி மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் 5 நபர்கள் உயிரிழந்தார்கள்.

எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பிக்கை கொள்ள வேண்டாம் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் இங்கு நிர்வாக திறனற்ற அரசு இருக்கிறது விளம்பர அரசு மக்களை காப்பாற்றக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

தங்களைப் பற்றி விளம்பரம் செய்வதில் மட்டுமே இந்த அரசு முனைப்பு காட்டுகிறது வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பொழிவு இருக்கும் என எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளது.

அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என தெரிவிக்கிறது ஆனால் அதனுடைய முடிவில் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே கடந்த 2023 ஆம் ஆண்டு 4,000/- கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

நிச்சயம் எவ்வளவு மழை பெய்தாலும் அரை மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து விடும் என திமுகவின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் ஆனால் நடந்தது அதற்கு நேர் மாறாக.

இடி மின்னல் இருக்கும் போது என்ன செய்யக்கூடாது

இடி மின்னல் அடிக்க தொடங்கினால் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் மிகப்பெரிய தென்னை மரம் உலோக கட்டுமானம் அல்லது உலோக சீட் கொண்ட கட்டுமானங்களை தவிர்க்க வேண்டும்.

தாழ்வான பகுதியில் இருப்பவர் வெள்ளம் வராத இடங்களை கண்டறிந்து அங்கு சென்று பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்.

கழுத்தின் பின்புறத்தில் முடி நிற்பது போல அதாவது புல்லரிப்பு அதுபோல மாறினால் மின்னல் விரைவில் உங்களை தாக்கப் போகிறது என்று அர்த்தம்.

இடிமின்னல் அடிக்கும் போது அருகில் உள்ள கட்டிடத்திற்கு செல்வதோ சிறந்தது ஒருவேளை பொதுவெளியில் மாட்டிக்கொண்டால் கை கால்களை ஒன்றாக சேர்ந்து குனிந்து தலையை கீழே பார்க்கும் படி உட்கார்ந்து கொள்ளவும் இது மின்னல் தாக்கம் அபாயத்தை குறைக்கும்.

நீங்கள் இதுபோன்ற விஷயங்களை செய்யக்கூடாது

திறந்தவெளியில் மாட்டிக்கொண்டால் தரையில் படுக்கக் கூடாது மேலே கூறப்பட்ட முந்தைய அதை பின்பற்ற வேண்டும் தரையில் படுத்தால் அது உங்களை பெரிய இலக்கை காட்டும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்..!

தொலைபேசி, மின்சாரம், உள்ளிட்ட வயர்கள் இரும்பு வேலி மரங்கள் மற்றும் மலை உச்சிகளில் இருந்து எப்பொழுதும் விலகி இருங்கள் முக்கியமாக தென்னை மரம் மிகப்பெரிய மரத்திற்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் ஏனென்றால் மின்னல் எளிதாக இது போன்ற மரங்களை தாக்கும்.

கார் டயர்கள்,ரப்பர் ஷூக்கள் மின்னலில் இருந்து பாதுகாப்பை வழங்காது எனவே அதை நம்பி நீங்கள் எப்போதும் வெளியில் செல்ல வேண்டாம் இந்த வழிகாட்டுதலை பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment