DMK is worried that Savukku Shankar will get bail soon
17 வழக்குகளில் 10 வழக்குகளுக்கு ஜாமின் கிடைத்துவிட்டது 5 வழக்குகள் தள்ளுபடி விரைவில் வெளியில் வருகிறார் சவுக்கு சங்கர் அச்சத்தில் திமுக..!
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து சவுக்கு சர்க்கரை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை தொடர்ந்து திமுக ஆட்சியில் நடக்கும் குளறுபடிகளை பற்றி ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டு விடுகிறார்.
அவர் கடந்த முறை நீதிபதிகளை பற்றிய தவறாக பேசியதற்கு சிறைக்கு சென்று திரும்பிய பிறகு திமுக கட்சியை பற்றி விமர்சனம் செய்வது என்பது கடுமையாக இருந்தது ஆக்ரோஷமாக இருந்தது அதன்பிறகு தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் மிக விரைவில் 5 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்து விட்டார்கள்.
ஒரு நாளைக்கு 3 வீடியோக்கள் வெளியிடுவார் இவர் வெளியிடப்படும் அனைத்து வீடியோவிற்கும் பல லட்சம் பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள் தமிழகத்தில் இருந்து கிராமங்களிலிருந்தும் சவுக்கு சங்கரை நேரடியாக தொடர்பு கொண்டு.
எங்கள் ஊரில் நடக்கக்கூடிய சில குற்ற செயல்களை நேரடியாக நீங்கள் படம் பிடித்து உங்களுடைய youtube சேனலில் வெளியிட வேண்டும், உடனடியாக வாருங்கள் என்று தமிழக முழுவதும் இருந்து மக்கள் இவரை அழைக்க தொடங்கி விட்டார்கள் பல்வேறு கட்சிகளும் இவரை தொடர்பு கொண்டு.
ஆளும் கட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள் மேலும் ஆளும் கட்சியில் நடக்கக்கூடிய குளறுபடிகளுக்கு தேவையான ஆவணங்களையும் கொடுத்து சவுக்கு சக்கரை பேச வைத்தார்கள் சவுக்கு சங்கர் திமுகவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்.
இவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திமுக தலைமையிடம் திணறி வருகிறது பெண் காவலர்களை தவறாக பேசியதன் மூலம் கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியில் இதுவரை கோவை சைபர் கிரைம் காவல்துறை கைது செய்தது.
அதன் பிறகு இவருக்கு சிறையில் தாக்குதல்கள் நடைபெற்றது என்று அவர் தெரிவித்தார் அதனால் என்னுடைய கையில் 3 இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
17 மாவட்டங்களில் இவர் மீது வழக்கு பதிவு
கிட்டத்தட்ட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது மூலம்சவுக்கு சங்கர் 2026 ஆம் ஆண்டு வரை வெளியில் வரவே முடியாது என்று திமுகவின் உடன்பிறப்புகள் தெரிவித்தார்கள் ஆனால் இவருக்கு 10 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்டது.
இவர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிட்டது உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஜாமீன் எளிமையாக கிடைத்துவிட்டது என்றால் அந்த வழக்கில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
சவுக்கு சங்கரை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் இவரை விசாரிக்க 15 நாட்கள் காவல் அனுமதி கூறினார்கள் ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே இதே வழக்கில் 10 மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் விசாரணை முடிந்து விட்டது.
அந்த வழக்கிலும் இவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது மீதமுள்ள 5 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது உச்சநீதிமன்றம் இவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி விட்டது இப்படி இருக்கும் சூழ்நிலையில் மேலும் 15 நாட்கள் காவல் விசாரணைக்கு வழங்கக்கூடாது என்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கான அரசியல் அறிவியல் ஆளுநர்கள் பற்றிய தகவல்கள்..!
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஒரு நாள் காவல் துறையினர் விசாரிக்கலாம் அதன் பிறகு அதன்பிறகு இவருடைய ஜாமீன் மனு பற்றி விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த ஒரு வழக்கில் மட்டுமே இவருடைய நீதிமன்ற காவல் இருக்கிறது.
இந்த வழக்கிலும் இவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் அனைத்து வழக்கிலும் ஜாமீன் கிடைத்துவிட்டது குண்டர் சட்டத்திற்கு இடைக்கால ஜாமின் உச்ச நீதிமன்றம் வழங்கி விட்டது இதனால் இவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |