சவுக்கு சங்கர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் விடியாத திமுக அரசு சவுக்கு பெயரை கேட்டாலே நடுங்குகிறது..!DMK Govt arrested Savukku Shankar against under Goondas act

DMK Govt arrested Savukku Shankar against under Goondas act

சவுக்கு சங்கர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் விடியாத திமுக அரசு சவுக்கு பெயரை கேட்டாலே நடுங்குகிறது..!

சவுக்கு சங்கர் பெயரை கேட்டாலே அஞ்சு நடுங்குகிறது திமுக ஆட்சியில் இருக்கும் கட்சி தனி மனிதருக்கு பயந்து இருக்கிறது அவரை வெளியில் சுதந்திரமாக விட்டால் ஆட்சியில் நடக்கும் குளறுபடிகளை பற்றி பொதுவெளியில் வைத்து விடுகிறார்.

இதனால் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என கருதுகிறது அவரை எப்படியாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என அவர் மீது வழக்குகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பெண் காவல்துறையை ஆபாசமாக பேசிய வழக்கில் மே மாதம் 4ம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார் 15 வழக்குகளுக்கு மேல் அவர் மீது பதிவு செய்யப்பட்டது 12 வழக்குகளில் ஜாமீன் பெற்று விட்டார் குண்டர் சட்டமும் பதியப்பட்டது.

அதிலும் அவர் ஜாமீன் பெற்று விட்டார் தேனியில் அவரை கைது செய்த போது அவர் காரில் கஞ்சா இருந்ததாக தேனி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது சென்னையில் அவருடைய வீட்டில் மற்றும் அவருடைய அலுவலகத்தில் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.

இவைகள் அனைத்தும் 4 கிலோவுக்கு அதிகமாக இருந்தது சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் வட மாநிலங்களில் கஞ்சா வழங்கிய நபர்களை தேடி வருகிறோம் என காவல்துறை அறிவித்துள்ளது.

திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் இணையவாசிகள்

சவுக்கு சங்கரை வேண்டுமென்றே திமுக அரசு பழி வாங்குகிறது அவரைப் பற்றிய செய்திகள் வெளியிடக்கூடாது என்று மறைமுகமாக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது சவுக்கு சங்கரை வெளியில் விட்டால் நிச்சயம் கார் ரேஸ், உதயநிதி துணை முதலமைச்சர் பற்றிய கடுமையாக முன் வைப்பார்.

இது தெரிந்தால் TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்..!

இவரை சில நாட்கள் கட்டாயம் சிறையில் வைக்க வேண்டும் என திமுக அரசு கருதுகிறது என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளி வருகிறது நேற்று நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த சவுக்கு சங்கர் கார் ரேஸ் நடந்து முடியும் வரை நான்.

சிறையில் இருக்க வேண்டும் என உதயநிதி உத்தரவு போட்டு உள்ளதால் தொடர்ந்து என் மீது அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது இவை அனைத்திற்கும் உதயநிதி மட்டுமே காரணம் என தெரிவித்தார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment