DMK appointed observers for all 234 constituencies for 2026 elections
2026 சட்டசபை தேர்தலுக்கு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்தது திமுக 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்தது ஆட்சி மிக சிறப்பாக இருந்தது 2021 ஆம் ஆண்டு 10க்கு மேற்பட்ட கட்சிகளை இணைத்து திமுக களத்தில் இறங்கியது.
அதிமுக தோல்வியை சந்தித்தது வெறும் 3.5% வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது அதன் பிறகு இந்த 40 மாத ஆட்சி என்பது மிகவும் கேடுகெட்ட ஆட்சியாக தமிழகத்தில் இருக்கிறது சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சகட்டத்தில் இருக்கிறது.
திமுக தொடும் அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிகிறது மக்கள் வரிப்பணத்தை வீணாக செலவு செய்கிறார்கள் இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக மீது இருக்கிறது தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.
200 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்பது திமுக உறுதியுடன் இருக்கிறது 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் திமுக கொடியுடன் இறங்க வேண்டும் புதிய சாதனை படைக்க வேண்டும்.
கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் ஒதுக்கி விடலாம் அதில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் திருமாவளவன் 5 தொகுதிகள் மீதமுள்ள தொகுதிகளில் சிபிஎம் சிபிஐ போன்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கலாம் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்டால்.
திமுக சின்னத்தில் களம் இறங்க வேண்டும் என திமுக தெரிவிக்கும் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது இதன் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிச்சயம் 200 தொகுதிகளில் திமுக சின்னத்துடன் களம் இறங்க வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 நபர்கள் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என் நேரு, ஏவா வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.
இக்குழுவின் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சில சீரமைப்புகள் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனையின் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ முரசொலியில் இது வெளியிடப்பட்டுள்ளது.
பூத் கமிட்டி அமைத்தால், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், உள்ளிட்ட பணிகளை மேற்பார்வை திமுக தொகுதி பார்வையாளர்கள் நியமகன் செய்யப்பட்டுள்ளார்கள் விரைவில் தொகுதி பார்வையாளர் கூட்டம் நடைபெறும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்களுக்கு முக்கிய பணிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வேலை வாய்ப்பு பயிற்சி..!
எப்படியும் திமுக தோல்வி என்பது உறுதி 2026 ஆம் ஆண்டு திமுக இப்பொழுது இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் களத்தில் இறங்கினாலும் தோல்வி என்பது உறுதி இங்கு போதைப்பொருள் நடமாட்டம் என்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது சட்டமூலங்கு சீர்கேடு உச்சகட்டத்தில் இருக்கிறது.
அறிவிக்கப்படாத சிறிது நேரம் மின்வெட்டு இருக்கிறது திரும்பிய பக்கமெல்லாம் விலைவாசி உயர்வு இருக்கிறது நிச்சயம் 2026 ஆம் ஆண்டு திமுக 20 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |