சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!Court Order Savukku Shankar Gundas Cancelled

Court Order Savukku Shankar Gundas Cancelled

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

சவுக்கு சங்கர் என்றால் திமுகவிற்கு பயம் திமுகவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் சவுக்கு சங்கர் ஆதாரத்துடன் வெளியிட்டுவிடுகிறார் பெண் காவல்துறையை ஆபாசமாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல்துறை சவுக்கு சங்கரை கைது செய்தது.

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மொத்தம் 17 வழக்கு பதிவு செய்யப்பட்டது கஞ்சா உட்பட வழக்கு பதிவு உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் இவர் மீது குண்டாஸ் சட்டத்தை பதிவு செய்தார்.

இதனை எதிர்த்து அவருடைய தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இந்த வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய நபரா சாதாரண குடிமகன் அவர் செய்தது தவறு அதற்கான தண்டனை பெற்றுக் கொடுக்கலாம் குண்டார் சட்டத்திற்கு இடைக்கால தடை என தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு பற்றி நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்துங்கள் அங்கு காலதாமதம் ஏற்பட்டால் மறுபடியும் இங்கு மனு தாக்கல் செய்யுங்கள் நாங்கள் வழக்கு விசாரணை நடத்துகிறோம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் வேகமாக செயல்பட்டது

உச்ச நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது அதன் பிறகு சவுக்கு சங்கர் குண்டர் சட்டம் பற்றிய வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியது 7ம் தேதி சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை பற்றிய அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்.

தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது இன்று காலை 10:30 அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது அதில் சவுக்கு சங்கர் காவல்துறையை பற்றி பேசியது தவறு அதற்கு அவர்கள் தண்டனை பெற்றுக் கொடுக்கலாம்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் நேரடி வேலைவாய்ப்பு பயிற்சி மையம்..!

குண்டர் சட்டம் பதியப்பட்டது தவறு அது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது மேலும் சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எத்தனை வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்.

அவரை சிறையில் அடைக்க தகுதி இல்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யுங்கள் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று விட்டால் உடனடியாக விடுதலை செய்து விடுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

திமுகவிற்கு இனி தொடங்கும் பயம்

சவுக்கு சங்கர் வெளியில் வந்தால் நிச்சயம் திமுகவை கடுமையான முறையில் தாக்க தொடங்குவார் வரும் காலங்களில் திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக சவுக்கு சங்கர் இருப்பார் சிறையில் இருந்து வந்த பிறகு புதிதாக ஒரு அமைப்பை தொடங்கி விடுவார்.

அந்த அமைப்பின் மூலம் தொடர்ந்து திமுகவிற்கு தலைவலியை ஏற்படுத்துவார் இதற்காகவே சவுக்கு சங்கரை பார்த்து ஒரு அரசாங்கமே பயப்படுகிறது, இனி சவுக்கு சங்கர் வெளியில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது அடுத்த ஒரு மாதத்திற்குள் சவுக்கு சங்கர் வெளியில் வந்து விடுவார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment