Congress is dying every day because of its betrayal of fishermen
காங்கிரஸ் தமிழக மீனவர்களுக்கு செய்த துரோகத்தால் ஒவ்வொரு நாளும் அழிந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி கிட்டத்தட்ட 650 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ் அதனுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி.
கடந்த 2006 முதல் 2011 வரை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் இருந்தது அப்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையான போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது.
இந்தியாவின் உதவியாளர் விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்டார்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உதவிகள் கிடைப்பதை அந்த நாடு தடுத்து விட்டது குறிப்பாக தமிழகத்தில் இருந்து கடல் வழியாக மட்டுமே உதவிகள் சென்று கொண்டிருந்தது.
முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது உதவிகள் சென்று கொண்டிருப்பதை தெரிந்தும் தெரிந்து கொள்ளாமல் அதனை தடுக்காமல் விட்டுவிட்டார் ஆனால் துரோகி கருணாநிதி அவர்கள்.
தமிழக மக்கள் வாழ்ந்து விடக்கூடாது என்பதை உறுதியாக இருந்தார் இவருடைய பண பதவி ஆசை பிள்ளைகளுக்கான சொகுசு வாழ்க்கைக்கான ஆசையால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
இவர் நினைத்திருந்தால் நிச்சயம் போரை கட்டுப்படுத்திருக்கலாம் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தியாவின் ஆதரவை திரும்ப பெற்றிருக்கலாம் ஆனால் தன் பிள்ளைகள் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக கருணாநிதி துரோகி.
ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அடித்தளமாக இருந்தார் காங்கிரஸ் இத்தகைய பாவ செயல்களை செய்ததால் இன்று இந்தியா முழுவதும் அலைந்து திரிகிறார் ராகுல் காந்தி.
பப்பு ராகுல் காந்தி 2029 இல் தோல்வி
தற்போது இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் இரண்டிலும் பிஜேபி அமோக வெற்றி பெற்றுள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிஜேபியின் வீழ்ச்சி இருக்கிறது என திமுகவின் ஊடகங்களும் காங்கிரசின் ஊடகங்களும் போலியான செய்திகளை வெளியிட்டார்கள்.
ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டது தற்போது பிஜேபி உச்சகட்டத்தில் இருக்கிறது இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.
காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்
காங்கிரஸ் தோல்விக்கு சரியான தலைமை இல்லாததே காரணம் பப்பு ராகுல் காந்தியால் எதுவுமே செய்ய முடியவில்லை உதாரணத்திற்கு தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருக்கிறது ஆனால் இதனுடைய வேலை என்றால் ஒன்றும் இல்லை.
கட்சியின் பெயரால் வரும் பணத்தை கட்சி நிர்வாகிகள் எடுத்துக் கொள்கிறார்கள் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் திமுக சொல்லும் வார்த்தைகளை வேதவாக்காக நினைத்து இருக்கிறார்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.
ஆளும் கட்சி எதிர்த்து போராட்டம் இல்லை எதுவும் இல்லை கட்சி உயிருடன் இருக்கிறதா என்பதை தெரியவில்லை பப்பு ராகுல் காந்தி திமுகவுடன் கூட்டணி வைத்ததால் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரசுக்கு கிடைத்தது என்று நினைக்கிறார்.
ஆனால் திமுக கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை காலி செய்து விட்டதை பப்பு ராகுல் காந்தி உணரவில்லை இத்தகையான கோழையான தலைவர் எப்படி ஒரு கட்சியை மீட்டெடுக்க முடியும் சீமான் போல் தீவிரமான அரசியலை காங்கிரஸ் மேற்கொண்டால் மட்டுமே தமிழகத்தில் வளரும்.
பப்பு ராகுல் காந்தி நிச்சயம் காங்கிரசை காப்பாற்றப் போவதில்லை ஏனென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் எப்படி இருக்கிறதோ அதேபோன்றுதான் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது நேர்மையான ஆட்சி செய்தால் காங்கிரஸ் நேர்மையாக இருக்கும்.
தமிழ் மீனவர்கள் 650 பேர் கிட்டத்தட்ட சுற்றுக் கொல்லப்பட்டார்கள் அதனுடைய பாவம் என்பது பப்பு ராகுல் காந்தியை சும்மா விடாது வரும் காலங்களில் காங்கிரஸ் மெல்ல மெல்ல அழிந்து போகும் இது நல்ல செய்தியாக இருக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தால் திமுக இப்பொழுது செய்து கொண்டிருக்கும் ஆட்சி என்பது அதனுடைய வரலாற்றில் கடைசி ஆட்சியாக இருக்கும்.
2026 இல் அதிமுக ஆட்சியை கைப்பற்றம்
நிச்சயமாக 2026 இல் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை அதன் பிறகு திமுக கட்சி என்பது இருக்கிறதா என்ற கேள்வி எழும் ஏனென்றால் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் என்ற இரண்டு கட்சியும் இல்லை என்றால் திமுக இல்லை.
விடுதலை சிறுத்தைகள் இப்பொழுதே எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேள்விகள் கேட்கிறார்கள் மேலும் திமுகவின் கேடுகெட்ட ஆட்சியால் நிச்சயம் கூட்டணி வைத்தாலும் 2026 ஆம் ஆண்டு தோல்வி என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ரத்தன் டாடா..!
விடுதலை சிறுத்தை கட்சிகளின் இளைஞர்களின் வாக்குகள் நடிகர் விஜய்க்கு சீமானுக்கும் செல்வதால் கூட்டணியில் இருந்தால் முன்பு போல வாக்குகள் பெற முடியாது என்பதை திருமாவளவன் உணர்ந்துவிட்டார்.
விடுதலை சிறுத்தை கூட்டணியில் இருந்து வெளியேறினால் பிழைத்துக் கொள்ளும் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளியேறிவிட்டால் 2026 ஆம் ஆண்டு அவர்களுக்கு எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |