Congress and vck alliance refused to go with vijay party
விஜய் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் vck கூட்டணி செல்ல மறுப்பு..!
காங்கிரஸ் விசிக உள்ளிட்ட கட்சிகளை தன்னுடன் கூட்டணி வைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்திய விஜய் உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட திமுக.
டெல்லியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள் விஜயுடன் கூட்டணி என்றாலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைவரும் திமுகவுடன் மட்டுமே கூட்டணி இல்லை என்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கலைத்து விடுங்கள் என்ற முடிவுடன் இருக்கிறார்களா.
திமுக இல்லை என்றால் காங்கிரஸ் இல்லை காங்கிரஸ் இல்லை என்றால் திமுக இல்லை விடுதலை சிறுத்தை கட்சி தற்போது யாருடன் கூட்டணி வைப்பதே என்ற முடிவில் இருக்கிறது நடிகர் விஜய் உடன் கூட்டணி வைத்தால் அது தொல் திருமாவளவனுக்கு பெருத்த அவமானம் ஏற்படும்.
தொல் திருமாவளவன் அரசியல் இயக்கம் ஆரம்பித்து 35 ஆண்டுகள் ஆகிறது நடிகர் விஜய்க்கு 48 வயது தான் ஆகிறது தொல் திருமாவளவன் மாபெரும் இயக்கத்தை வழி நடத்துகிறார் 62 வயதாகிறது வயது அனுபவம் உள்ளிட்ட காரணங்களால் விஜயுடன் கூட்டணி வைத்து.
சில தொகுதிகளை பெற்றுக் கொண்டால் அது மிகுந்த அவமானத்தை தொல் திருமாவளவனுக்கு ஏற்படுத்திவிடும் தொல் திருமாவளவன் ஒருவேளை திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அவருக்கு எந்த பிரச்சினையும் வராது.
நடிகர் விஜய் உடன் கூட்டணி வைத்தால் நிச்சய பிரச்சனை வரும் அது அவருக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் எத்தனையோ நடிகர்கள் புதிய கட்சிகளை தொடங்குகிறார்கள் ஆனால் அரசியலில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்க முடிவதில்லை.
அரசியல் என்பது அவ்வளவு எளிதல்ல நடிகர் விஜயகாந்த் அரசியலில் இருந்து காணாமல் போனார் எத்தனையோ நபர்கள் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் விரைவில் காணாமல் போய்விடுகிறார்கள்.
நடிகர்கள் கட்சி தொடங்குவது என்பது புதிதுல்ல எப்பொழுதுமே பழையது தான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள் ஆனால் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடுகிறார்கள்.
2026 ஆம் ஆண்டு கூட்டணி என்பது தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது நடிகர் விஜய்யிடம் காங்கிரஸ் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளது தொல் திருமாவளவனும் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
நடிகர் விஜய் தனித்து நின்றால் அவரை தோற்கடிக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது முக்கியமாக நடிகர் விஜய் தர்மபுரியில் களம் இறங்குகிறார் என்ற பேச்சு அடிபட்டுள்ளது அப்படி என்றால் திமுக சும்மா இருக்காது.
நிச்சயம் வன்னியர்களின் வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து விடும் தர்மபுரியில் 80 சதவீதம் வன்னியர்களின் வாக்கு நிச்சயம் விஜய் தோற்கடிப்பதற்கு பாமகவுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி.
கார்டியோவாஸ்குலர் நிலைமைகள் இப்போது மிகவும் அஞ்சப்படும் சுகாதார..!
மிகப்பெரிய தோல்வியை விஜய்க்கு கொடுத்து விடுவார்கள் தலைவா தோல்வி என்றால் மற்றவர்களும் தோல்வி என்பதை உணர்ந்து கொள்ளலாம் நடிகர் விஜய் தனித்து களத்தில்.
இறங்கினால் நிச்சயம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் அவருடைய அரசியல் எதிர்காலம் சினிமா எதிர்காலம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |