Change of government in Tamil Nadu is certain in 2026
ஆணவத்தின் உச்சிலாடும் திமுக 10 ஆண்டுகள் வனவாசம் சென்றீர்கள் 7 நபர்களுடன் கூட்டணி அமைத்து ஒரு பெண்ணிடம் தோல்வி அடைந்தீர்கள் அதை மறந்து விட வேண்டாம்..!
மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஆட்சிக்கு வந்தீர்கள் இதையெல்லாம் மறந்துவிட வேண்டாம் இன்னும் ஒரு வருடம் மட்டுமே முழுமையாக இருக்கிறது உங்களுடைய ஆட்சிக்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
2026 ஆம் ஆண்டு நிச்சயம் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் உங்களை சுற்றி உங்களுக்கு துதிப்பாடும் சில நபர்கள் தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் ஆனால் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும்.
நடுத்தர மக்களிடம் கேட்டுப் பாருங்கள் மக்கள் உண்மையில் அச்சத்தில் இருக்கிறார்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது போதைப்பொருள் நடமாட்டம் வழிப்பறி அரசு ஊழியர்களின் லஞ்சம்.
விலைவாசி ஏற்றம் எண்ணற்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள் நீங்கள் மாதம் 1,000/- ரூபாய் வழங்குவதால் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம்.
உண்மையில் மக்கள் இங்கு விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வருகிறார்கள் நீங்கள் 2026 ஆம் ஆண்டு என்ன தெரிவித்தாலும் மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் உங்கள் மீது நீங்கள் பிஜேபியை காரணம் காட்டி.
ஆட்சிக்கு வந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம் தற்போது நரேந்திர மோடி மக்களிடம் நல்ல செல்வாக்கு மிக்க தலைவராக மாறிவிட்டார் அதிமுகவின் வாக்கு வங்கி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று உயர்ந்துள்ளது.
நீங்கள் அனைத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து உங்களுடைய வாக்கு வங்கியை 7 சதவீதம் குறைந்துள்ளது விடுதலை சிறுத்தை கட்சிகள் உங்களுடன் நிச்சயம் கூட்டணியில் இருப்பார்களா என்பது கேள்விக்குறி.
ஒருவேளை உங்களுடைய கூட்டணி உறுதியாக இருந்தால் எதிர்பக்கம் அதிமுக தலைமையில் நடிகர் விஜய்,சீமான், அன்புமணி, உள்ளிட்டவர்கள் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது ஏனென்றால் இந்த கட்சிகள் 2026 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வரவில்லை என்றால்.
கட்சிகள் சிதைந்து விடும் என்பதே அவர்கள் உணர்ந்து விட்டார்கள் குறிப்பாக அதிமுக தலைமையில் கூட கூட்டணி அமைத்து கொள்கிறோம் என்ற முடிவில் மற்றவர்கள் இறங்கி விடுவார்கள் சீமான் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற தீர வேண்டும்.
சீமான் கட்சியில் குறைந்தது 20 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே கட்சி உயிருடன் இருக்கும் பாமகவும் அதே நிலைமையில் தான் இருக்கிறது நடிகர் விஜய்க்கும் அதே நிலைமை தான் எனவே நிச்சயம் அனைவரும் ஒன்று இணைந்து விடுவார்கள்.
இப்பொழுது கூட்டணி இல்லை என்று அவர்கள் மறுத்து வந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை ஏனென்றால் நீங்கள் ஆட்சி செய்தால் அதன் பிறகு அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு வருகின்ற 2025 ஜனவரி மாதம்..!
வேறு வழியில்லை இப்பொழுது திமுகவை நீக்கிவிட்டால் அதிமுக இருந்தால் கூட பரவாயில்லை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை உங்களைப் போன்று பொய்களை பேசுவதில்லை என்று அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.
நிச்சயம் 2026 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் என்பது உறுதி அதன் பிறகு நீங்கள் இப்பொழுது ஆணவத்தின் உச்சியில் ஆடுகிறீர்கள் அது நிச்சயம் இல்லாமல் சென்று விடும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |