Bus conductor beaten to death by passenger in Chennai
இந்த நிகழ்வையும் திராவிட மாடல் கல்வெட்டில் எழுதுங்கள் 200 ரூபாய் கொத்தடிமை கூட்டங்களே..!
திமுக என்றால் தமிழ்நாட்டிற்கு தீமை கருணாநிதி ஆட்சி என்றால் மின்வெட்டு, நில அபகரிப்பு, விஞ்ஞான ஊழல், போன்றவை ஞாபகம் வரும் ஸ்டாலின் என்றால் ஆட்சி என்றால் தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் உச்சகட்டத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவை முதன்மையாக இருக்கிறது.
அடுத்து உதயநிதி ஸ்டாலின் ஆட்சி நிச்சயம் அமையாமல் இருந்தால் தமிழ்நாட்டிற்கு நன்றாக இருக்கும் ஒவ்வொரு நாளும் இந்த போதை பழக்கத்தால் பல உயிர்கள் பலியாகிறது இதற்கு காவல்துறையும் விதிவிலக்கு இல்லை.
இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு போராட்டங்களும் கோரிக்கைகளும் வழக்குகளும் அனைத்தும் நடைபெற்றது ஆனால் சாராய ஆலய நடத்துவது திமுகவின் மிக முக்கியமான உறுப்பினர்கள் என்பது அனைவரும் அறிந்தது.
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது தற்போது இருக்கும் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட இருக்காது என தெரிவித்தார் முதல் கையெழுத்து மதுவிலக்கு என தெரிவித்தார்.
ஆனால் அவருடைய ஆட்சியில் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 நபர்கள் பலியாகினார்கள் தற்போது தமிழக முழுவதிலும் போதைப்பொருள் நடமாட்டம் என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது.
இதனால் பல நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் தற்போது சென்னையில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பேருந்து நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
சென்னை அண்ணா ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் பயணி ஒருவர் மது போதையில் தகராறு செய்ததால் அந்த பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இதில் அந்த பயணி நடத்துனரை தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பயணிக்கும் நடத்துவதற்கு எப்படி பிரச்சனை
சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது போதையில் இருந்த நபர் திடீரென்று நடத்துனரை தாக்கி உள்ளார் இருவரும் பின்பு தாக்கியுள்ளார்கள் இந்த மோதலில் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்த நடத்துனர் ஜெகன் குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
சென்னையில் இன்று மாலை பெரும் பரப்பரவை ஏற்படுத்திய இந்த சோகமான நிகழ்வு பல்வேறு பிரச்சனைகளை கிளப்பியுள்ளது சென்னை எம் கே பி நகரில் இருந்து கோயம்பேட்டிற்கு மாநகர டவுன் பஸ் வந்துள்ளது.
பேருந்து கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இந்த பேருந்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன் தனது குடும்பத்தினருடன் பயணித்துள்ளார் சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்ப உறுப்பினர்களுடன் வந்த கோவிந்தன் மீண்டும் வேலூர் செல்வதற்கு கோயம்பேட்டிற்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.
பேருந்து அண்ணா ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்தபோது அடுத்த ஸ்டேஜ் நெருங்கியதால் டிக்கெட் எடுப்பதற்காக நடத்துனர் பேருந்தை ஓரமாக நிறுத்த சொல்லி இருக்கிறார் அப்போது டிக்கெட் எடுப்பது தொடர்பாக கண்டக்டருக்கும் பயணிக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக அடித்துக் கொண்டனர் பேருந்துக்குள்ளே இருவருக்கும் சண்டை நடந்துள்ளது பேருந்து விட்டு இறங்கி ரோட்டில் நின்றும் சண்டை போட்டுள்ளனர் ஜெகன் குமார் கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.
கூட்டணியை விட்டு வெளியில் வாருங்கள் இல்லையென்றால் நமக்கென ஒரு அடையாளத்தை நாம் இழந்து விடுவோம்..!
கீழே விழுந்ததில் படுக்காயம் அடைந்த ஜெகன் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார் இது குறித்த தகவல் அறிந்த அமைந்தகரை காவல்துறை விரைந்தனர் உடனடியாக இதுவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பேருந்தின் நடத்துனர் ஜெகன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அரசு பஸ் ஜெகன் குமாருக்கு 52 வயது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள் காயம் அடைந்த பயணி கோவிந்தனும் சிகிச்சை பெற்று வருகிறார் இதில் முக்கியமாக பயணி மது போதையில் இருந்தது இந்த நிகழ்வுக்கு காரணம் என தகவல்கள் கசிந்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |