மதுரை மாவட்டம் பனங்காடி பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவர் அருகே உள்ள அரசு..!Attack between students and parents at a Govt school in Madurai

Attack between students and parents at a Govt school in Madurai

மதுரை மாவட்டம் பனங்காடி பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவர் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்திருக்கிறார் கடந்த சில நாட்களாக அவரை சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்கிறார்கள்.

ஆபாசமான வார்த்தைகளில் திட்டுகிறார்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் தவிர்த்து வந்துள்ளார் குடும்பத்தில் விசாரித்த போது இதை தெரிவித்த மாணவர்.

அவருடைய தந்தை மற்றும் சித்தப்பாவும் நேரில் அழைத்து சென்றுள்ளார் தலைமை ஆசிரியரிடம் அப்போது சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது அப்போது சித்தப்பா ஒரு மாணவனை தாக்க ஆத்திரமடைந்த சக மாணவர்கள் மாணவரின் சித்தப்பாவை கடுமையாக தாக்கி உள்ளார்கள்.

அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் இரு தரப்பையும் கண்டித்துள்ளார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறை மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

அப்போது மாணவர்கள் கூல் லிப் (Cool lip) எனப்படும் போதை பொருள் பயன்படுத்துவதால் பிரச்சனையை ஏற்பட்டுள்ளது என கண்டுபிடித்துள்ளார்கள் இது தொடர்பாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

பழனி முருகன் கோவிலில் திருமாவளவன் சாமி தரிசனம் மேலும் புலிப்பாணி ஆசிரமத்தில் மாலை அணிந்து கொண்டார்..!

தலைமை ஆசிரியரின் புகாரில் சித்தப்பாவிடம் காவல்துறை விசாரித்தார்கள் அவர் மன்னிப்பு கேட்டதால் புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது என தகவல்கள் கசிந்து உள்ளது திராவிட மாடல் அரசின் ஆட்சிக்காலத்தில் போதைப் பொருளால்.

பல்வேறு சம்பவங்கள் குற்ற செயல்கள் தினம்தோறும் நடந்து வருகிறது நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment