An intelligence report disturbed Udayanidhi sleep
உதயநிதியின் தூக்கத்தை கெடுத்த உளவுத்துறையின் ரிப்போர்ட் அதிமுக மற்றும் விஜய் ஒன்றிணைந்தால் 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி அதிமுக 150 தொகுதிகளிலும் விஜய் 50 தொகுதிகளிலும்.
தேமுதிக, கிருஷ்ணசாமி மற்றும் சில கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என தற்பொழுது ரகசியமாக கூட்டணி குறித்த முடிவுகளையும் எடப்பாடி விஜய் போன்றவர்கள் நடத்தி முடித்து விட்டதாகவும் தனக்கு பிடித்த 50 தொகுதியை விஜய் பட்டியலிட்டு கொடுத்துள்ளதாகவும்.
அதிமுகவும் புதிய உளவுத்துறையை உருவாக்கி அதற்கான பணிகளை செய்து வருவதாகவும் விஜய் கேட்டுள்ள 50 தொகுதிகளுக்கும் அவர் கேட்டதை விட அதிகமான பணத்தை எடப்பாடி கொடுப்பதாக தெரிவித்ததால் விஜய் சந்தோஷம் அடைந்துள்ளார்.
தேர்தல் பணிகளில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை விஜய் குழுவுக்கு அதிமுக பயிற்சி அளிக்கும் மேலும் விஜயின் குழுக்கள் திமுகவிடம் விலை போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விஜய் பலமுறை கேட்டுள்ளதாக ரகசிய தகவல்களில் இருக்கிறது.
திமுக உங்களுடைய தொண்டர்களை விலை போகாமல் இருப்பதற்கும் சில யோசனைகளை அதிமுக கொடுத்துள்ளதாக அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டில் இருக்கிறது இதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருக்கிறார்.
இதற்கு சரியாக இருப்பது அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் அதனாலதான் அவருடைய அமரன் படம் திரையிடப்பட்டதும் உடனடியாக முதல் நபராக திருமுக ஸ்டாலின் உதயநிதி போன்றவர்கள் சென்று பார்த்து.
தேர்தல் நேரத்தில் மறைமுகமாக உதவி செய்யுமாறு கேட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 2026 இல் திமுக ஆட்சி அமைந்தால் நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு அடுத்த 5 வருடம் உங்களுடைய படத்திற்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கப்படும்.
விஜய் போலவும் உங்களை வளர்த்து விட்டு விடுவேன் என உதயநிதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது விஜய் அதிமுக இணைவது உறுதி இது திருமாவளவன் தெரியும் அதிமுக 150 தொகுதிகள் விஜய் 50 தொகுதிகள்.
திருமாவளவன் வந்தால் நிச்சயம் 20 தொகுதிகள் அமைச்சராவில் பங்கு அல்லது சபாநாயகர் பதவி என்பதை எடப்பாடி நேரடியாக திருமாவளவன் தெரிவித்துவிட்டார் வந்தால் இதை கொடுப்போம் இல்லையென்றால் நானும் விஜயும் ஒன்றிணைகிறோம்.
எதிர்க்கட்சி தலைவர் அல்லது துணை முதலமைச்சர் பதவி என்பது விஜய்க்கு கிடைக்கும் நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதால் அதிமுக ஆளும் கட்சியாக அமையும் விஜய் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
எதிர்க்கட்சியாக வந்தால் எங்களை எதிர்த்து தான் அரசியல் செய்வார் இருந்தாலும் பரவாயில்லை எங்களுடைய இலக்கு திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதை பாமகவிற்கும் இந்த தகவல் கிடைத்து மிகவும் சோகத்தில் இருப்பதாக பாமகவின் வட்டாரங்கள் தெரிவிக்கிறார்.
2026 ஆம் ஆண்டு பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் இப்பொழுது இருக்கின்ற 1 சதவீத வாக்கு கூட நிச்சயம் கிடைக்காது என்பதை பாமக உணர்ந்து விட்டது திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் எப்பொழுது வெளியே வருவார்.
நாம் எப்பொழுது திமுகவுடன் இணைந்து கொள்ளலாம் என்று பாமக காத்திருக்கிறது நிச்சயம் 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணி உடைவது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது திமுக கூட்டணி உடையவில்லை என்றாலும்.
விஜய் அதிமுக ஒன்றிணைந்தால் போதும் திமுக கூட்டணி படுதோல்வி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் அவர்கள் தேர்தலுக்கு முன்பு உளவுத்துறை கருத்துக்கணிப்பை கேட்டுள்ளார்.
அப்பொழுது 26 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது எதிர்க்கட்சி கூட கிடைக்காது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது அது போலவே இப்பொழுது ஸ்டாலினுக்கும் ரிப்போர்ட் சென்றுள்ளது.
முத்துராமலிங்க தேவர் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்..!
அதாவது 15 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது திருமாவளவனின் வாக்கு என்பது முற்றிலும் விஜயிடம் சென்றுவிடும் விஜய் அதிமுக ஒன்றிணைந்தால்.
எதிர்க்கட்சி விஜய்க்கு ஆளும் கட்சி அதிமுக என்று ஆகிவிடும் அதன் பிறகு கூட்டணி நிச்சயம் முடிந்து விடும் என்பதால் மிகுந்த கலக்கத்தில் உள்ளாராம் ஸ்டாலின்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |