An elephant in Tiruchendur temple has killed two people
திருச்செந்தூரில் அதனுடைய பாகன் உட்பட இருவரை கொன்ற தெய்வானை யானை எதனால் நடந்தது எதற்கு இப்படி நடந்தது திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை பாகன் உள்ளிட்ட இரண்டு நபர்களை நேற்று மாலை கொன்றது.
பக்தர்களிடையே கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் முருகன் ஆறுபடை வீடுகளில் முக்கியமானதாக இருக்கிறது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் உதயகுமாரை காண அவரது உறவினர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிசுபாலன் வந்துள்ளார் அப்போது சிசுபாலன் யானை அருகே நின்று செல்பி எடுத்தவுடன் வரட்டுமா என்று யானையின் உடலில் தட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆக்ரோஷம் அடைந்த யானை.
பாகனின் உறவினரை கடுமையாக தாக்கியது அப்போது தடுக்க வந்ததால் பாகனையும் யானை மிதித்து கொண்டதாக கூறப்படுகிறது யானை மிதித்து இரண்டு நபர்கள் உயிரிழந்தது திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடை 45 நிமிடம் சாத்தப்பட்டது பின்னர் சாந்தி நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டு நிலையில் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள் இந்த நிலையில் யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்.
பெண் யானை தெய்வானைக்கு மதம் பிடிக்கவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது கோயிலில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை தரவும் வனத்துறை முடிவு செய்துள்ளது யானை அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுமா.
கர்ம பலன்களை அளிப்பவர் சனி, நவகிரகங்களில் மிகவும் மகிமை வாய்ந்த கிரகம் சனி..!
இந்த யானையை அசாம் மாநிலத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது மறுபடியும் இந்த யானையை அசாம் மாநிலத்திற்கு அனுப்பப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது ஏனென்றால் இந்த யானை ஏற்கனவே இதற்கு முன்பு ஒரு நபரை கொன்று உள்ளது எனவே செய்திகள் வெளிவந்துள்ளது.
யானை கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறது காரணம் யானை தனிமையில் இருப்பதாலே மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள் யானைக்கு ஒரு துணையை ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |