AIADMK Vijay alliance talks for 2026 assembly elections have started
அதிமுக விஜய் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு விட்டது திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் மனைவியை நிச்சயம் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற வைப்பேன் என சபதம் எடுத்துள்ளார்.
இப்படி ஒவ்வொரு பக்கமாக திமுகவிற்கு கதவுகள் அடைக்கப்பட்டு வருகிறது நிச்சயம் விடுதலை சிறுத்தை கட்சி 2026 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்தால் கட்சி உடைவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள் சமீபத்தில் நடந்த திமுகவின் மேடையில் அந்தக் கட்சியின் பொருளாளர் என்னுடைய புகைப்படத்தை பேனரில் வைக்கவில்லை என்று நேரடியாகவே.
தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் இப்படி திமுகவிற்கும் விடுதலை சிறுத்தை கட்சிக்கும் உறவுகள் மிக மோசமாக இருக்கிறது அதிமுக நேரடியாகவே 20 தொகுதிகள் கொடுக்கிறேன் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கிறேன் என்னுடன் வாருங்கள் என தெரிவிக்கிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு விட்டது கட்சி தொடங்கியதில் இருந்து நடிகர் விஜய் அதிமுகவை விமர்சனம் செய்யாமல் இருக்கிறார் மேலும் அதிமுகவின் தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.
உறவுகள் நன்றாக இருக்கிறது கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட நிலையில் தகவல்கள் கசிந்துள்ளது விஜய் தரப்பிலிருந்து 80 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது அதிமுக தங்களுக்கு 150 தொகுதிகள் இருந்தால் போதும்.
மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறேன் என கணக்கு வைத்துள்ளது அதன்படி பார்த்தால் நிச்சயம் விஜய்க்கு 50 தொகுதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது விடுதலை சிறுத்தை கட்சிகள் தங்களுடன் பயணித்தால் நிச்சயம் 15 தொகுதிகள் கிடைக்கும்.
மீதமுள்ள தொகுதிகள் தேமுதிக கிருஷ்ணசாமி மற்றும் பல இதர கட்சிகளுக்கு அதிமுக வழங்க முடிவு செய்துள்ளது இப்படி இருக்கும் சூழ்நிலையில் அதிமுக பக்கம் கூட்டணி தொகுதிகள் பிரிப்பதில் சுமூகமாக முடிந்து விடும் போல் தெரிகிறது.
ஏனென்றால் அதிமுக 150 தொகுதிகளை மட்டும் குறிவைத்து தேர்தல் வேளையில் இறங்கி உள்ளது 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சி அமைத்தால் போதும் விஜயும் குறைந்தது 50 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் எதிர்க்கட்சியாக அமைந்து விடலாம்.
எதிர்க்கட்சியாக அமைந்து விட்டால் ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுத்தால் நிச்சயம் 2031 ஆம் ஆண்டு தேர்தல் நமக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கருத்தை தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு நன்றாக தெரியும் இந்த தேர்தலில் முதலமைச்சராக முடியாது ஏனென்றால் எம்ஜிஆர் போல் யாருமில்லை எம்ஜிஆர் மட்டுமே கட்சி தொடங்கியவுடன் 234 தொகுதிகளில் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
அப்போது இருந்த காலகட்டம் வேறு இப்போது இருக்கிற காலகட்டம் வேறு விஜய் ஒரே தேர்தலில் அவர் சம்பாதித்த அனைத்து பணத்தையும் செலவு செய்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது.
சென்னை கிண்டி மருத்துவமனையில் திடீர் மின்தடை 3 மணி நேரத்திற்கு மேலாக..!
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் தேர்தல் செலவுக்கு 2000 கோடி பணம் கிடைக்கும் 50 தொகுதிகள் கிடைக்கும் என்பதை விஜய் உறுதி செய்துள்ளதால் நிச்சயம் அதிமுகவுடன் கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.
இது திமுகவிற்கு மிகுந்த தலைவலியாக இருக்கிறது ஏனென்றால் விஜய், அதிமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள், இணைந்தால் நிச்சயம் 200 தொகுதிகளில் வெற்றி என்பது உறுதி இதனால் திமுக 20 தொகுதிகளில் கூட 2026 ஆம் ஆண்டு வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருப்பதால் கடும் அச்சத்தில் திமுக இருக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |