Actor Vijay has got a place to hold the conference
ஒரு வழியாக மாநாடு நடைபெறுவதற்கு இடம் கிடைத்தது நிம்மதியாக இருக்கும் விஜய்..!
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்குகிறேன் என்று கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரையும் அறிமுகம்படுத்தினார் இந்த ஆண்டு நடைபெற்ற.
நாடாளுமன்ற தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடவில்லை எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டி என்று வெளிப்படையான அறிவித்தார்கள்.
2026 ஆம் ஆண்டிற்கு முழுமையாக 2025 ஆம் ஆண்டு மட்டுமே உள்ளது 2024 ஆம் ஆண்டு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கிறது அதனால் தீவிரமான அரசியல் களப்பணியில் இறங்கினால் மட்டுமே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
திமுகவும் கூட்டணியை பலப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தற்போது தயாராகஇருக்கிறது.
அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது இரண்டு மிகப்பெரிய கட்சிகள் தேர்தலுக்கு தற்போது தயாராகி விட்டார்கள்.
மாநாடு நடத்துவதற்கு இடம் கிடைத்துவிட்டது
நடிகர் விஜய் மாநாடு நடத்துவதற்கு பல்வேறு இடங்களில் இடத்தை தேர்வு செய்தார் ஆனால் அரசியல் சூழ்ச்சியால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை கோவை, மதுரை, திருச்சி, சென்னை, சேலம், உள்ளிட்ட இடங்களில் இடம் கிடைக்கவில்லை.
தற்போது விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி அருகில் இடம் கிடைத்துள்ளது என்ற செய்தி கசிந்துள்ளது அடுத்த மாதம் செப்டம்பர் 22ஆம் தேதி மிகப்பெரிய அளவில் 10 லட்சம் நபர்கள் கூடும் வகையில் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
TNPSC தேர்வில் வெற்றி பெற தாவரவியல் முக்கியமான வினா விடைகள்…!
தமிழகத்தில் அரசியல் களம் மாறுபட்டுள்ளது வீசிக மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர முடியவில்லை முக்கியமாக தலித் மக்கள் அதிகமாக திமுக ஆட்சியில் பாதிக்கப்படுகிறார்கள்.
தொல் திருமாவளவனை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் இவர் நேரடியாகவே என்னை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறீர்கள் என ஏன் திட்டுகிறீர்கள் என கேள்வியை முன் வைத்துள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |