A young man stabbed a doctor with a knife for what reason in Chennai
சென்னையில் என்ன காரணத்திற்காக மருத்துவரை கத்தியால் இளைஞர் குத்தினார்..!
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு பிரச்சனையால் மருத்துவமனையில் குழந்தாய் உயிரிழப்பு அப்பொழுது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது இந்த நிகழ்வு அவருடைய மகன் ஆட்சிக் காலத்தில்.
மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை ஊழல் என்பது மறைமுகமாக இருக்கிறது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் புதிய திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயர் வைப்பது, சாலைகளுக்கு கருணாநிதி பெயர் வைப்பது, போன்றவை இருக்கிறது தன்னுடைய அப்பா பெயரை தமிழ்நாடு முழுவதும் வைப்பதில் இருக்கும் அக்கறை.
மக்களின் மீது இருந்தால் இப்படி போன்ற நிகழ்வுகள் நடக்காது எந்த திட்டத்திற்கும் கருணாநிதி பெயர் கருணாநிதி தவிர வேறு ஒரு நல்ல தலைவர் தமிழகத்தில் இருந்தது இல்லையா இந்தியாவில் ஊழல் என்பதை அறிமுகம் செய்தது கருணாநிதி.
என்ற வாசகம் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி உலா வருகிறது காமராஜர், ராஜாஜி, எம் ஜி ஆர் போன்ற மிகச் சிறந்த தலைவர்கள் வாழ்ந்த பூமி காமராஜர் கொண்டு வந்த பள்ளி திட்டத்தால் மட்டுமே தமிழகம் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று உள்ளது.
சென்னை மருத்துவமனையில் என்ன நடந்தது
தமிழகம் முழுவதிலும் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருக்கிறது மேலும் மருத்துவர்கள் புதிதாக பணியில் சேர்ப்பது என்பது அவ்வளவு அதிகமாக இல்லை.
இவர்கள் கருணாநிதி பெயரை வைப்பதில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இவர்களுக்கு கசக்கிறது தன்னுடைய தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு விரைவாக சிகிச்சை வழங்க வேண்டும் என்று விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவரிடம் முறையிட்டுள்ளார் ஆனால் மருத்துவர் பணி சுமை காரணமாக அதிகமான மன அழுத்தத்திலும் இருந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு கடுமையான பணி சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் இது போன்ற நேரங்களில் சில மருத்துவர்கள் கடுமையாக நோயாளிகளிடம் நடந்து கொள்கிறார்கள்.
இதனால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது மருத்துவர்கள் தாக்குவது மருத்துவர்கள் பாதிக்கப்படுவது ஆனால் இதற்கு பின்பு ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழும் திராவிட மாடல அரசு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மருத்துவர்களும் நோயாளிகளும் மோதிக் கொள்வதற்கு காரணமே இந்த அரசு என்பது முக்கிய காரணம் போதிய மருத்துவர் பணியில் சேர்த்திருக்க வேண்டும் மற்றவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும் மருத்துவர்கள் தொடர்ந்து இரவு மற்றும் பகல் நேர பணியும் முடித்து.
மருத்துவமனையில் சில நேரங்களில் ஓய்வு எடுக்கிறார்கள் அது போன்ற மருத்துவர்களுக்கு ஓய்வாரை ஒதுக்க வேண்டும் இவை அனைத்தும் இல்லை ஊழல் ஊழல் ஊழல் எங்கு பார்த்தாலும் ஊழல் இப்படி இருந்தால் எப்படி மக்கள் மீது அக்கறை இருக்கும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |