மீண்டும் வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறதா திராவிட மாடல் அரசை நிம்மதியாக இருக்க விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் இயற்கையும்..!A new low pressure center is forming over the Bay of Bengal

A new low pressure center is forming over the Bay of Bengal

மீண்டும் வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறதா திராவிட மாடல் அரசை நிம்மதியாக இருக்க விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் இயற்கையும்..!

வங்க கடலில் இந்த வாரம் புதிதாக காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இந்த வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் நிச்சயம் உருவாகும்.

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மையம் நவம்பர் 7 முதல் 11 வரை மிக கனமழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கிவிட்டது.

தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பருவ மழை வெளுத்து வாங்கியது குறிப்பாக மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், உள்ள இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

வடகிழக்கு தமிழக உள் மாவட்டங்களிலும் மழை அதிகமாக பதிவாகியிருந்தது சென்னையில் மழை வெளுத்து வாங்கியது ஆனால் இனிமேல் தான் வடகிழக்கு பருவமழையின் உண்மையான முகம் தெரிய வரும்.

இந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை இரண்டு மாத காலங்களில் புதிய காற்றழுத்த தாழ்வு மையங்கள் வங்கக்கடலில் அதிகமாக உருவாகும் சில நேரங்களில் தொடர்ந்து 3க்கும் மேற்பட்ட காற்றழுத்த தாழ்மையங்களும் உருவாகும் ஒன்றன்பின் ஒன்றாக வரும்.

அல்லது ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி மிகப்பெரியதாக வலுப்பெற்று புயலாக மாறி சென்னை, நாகப்பட்டினம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, ஒடிசா, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் கரையை கடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

தொடர்ந்து அரசியலில் புகுந்து விளையாடும் நடிகர் விஜய் தனது கட்சிக்கென புதிய டிவி சேனலை தொடங்க உள்ளார்..!

குறிப்பாக அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு வருடமும் புயல் உருவாகி வந்து தொல்லை கொடுக்கும் திமுக ஆட்சிக்காலத்தில் தற்போது அதுபோன்ற நிகழ்வுகள் இல்லை அப்படி இருந்தும் நிர்வாக திறமையற்ற திமுக அரசால் மக்களை பாதுகாக்க முடியவில்லை மழை வருகிறது என்றால் மக்கள் நேரடியாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment