TNPSC குரூப் 2 மற்றும் 2A பொருளாதாரம் முந்தைய கேள்வி சில தலைப்புகள்..!TNPSC Group 2 and 2A Economics Previous Question Some Topics

TNPSC Group 2 and 2A Economics Previous Question Some Topics

TNPSC குரூப் 2 மற்றும் 2A பொருளாதாரம் முந்தைய கேள்வி சில தலைப்புகள்..!

குரூப் 2 தேர்வு நெருங்கி விட்டது தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இருந்து மாவட்ட ஆட்சியர் மூலம் இலவச பயிற்சி வகுப்பிற்கு அழைப்புகள் வருகிறது இதனை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

குடிமைப்பணி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறவேண்டும் என தமிழக அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது குறிப்பாக GROUP-1 மற்றும் GROUP-2 ஆகியது தேர்வுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்று.

அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது இந்த பயிற்சி வகுப்புகளில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது இலவச நூலகம், ப்ளூடூத் வசதி, ஸ்மார்ட் கிளாஸ், போன்றவை இருக்கிறது இங்கு தேர்வுக்கு தேவையான அனைத்து வினா விடைகளும் கேள்வித்தாள்களும் வழங்கப்படுகிறது.

TNPSC கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற எளிய குறிப்புகள்..!

பொருளாதார பாடப்பகுதியில் இருந்து சில பகுதிகளை இந்த கட்டுரையில் காணலாம் நிச்சயம் இது தெருவில் கேட்கப்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

பொருளியலின் முக்கியமான ஆண்டுகள் திட்டங்கள்

முதல் வேளாண்மை கணக்கெடுப்பு – 1770 – 1771

பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (Bombay Stock Exchange) BSC -1875

மாற்று முறை ஆவண சட்டம் – 1881

மக்கள் தொகை பெரும் பிரிவினை ஆண்டு (Year of Great Divide) – 1921

உலக பெருமந்தம் (Great Depression) – 1929

இந்திய கூட்டாண்மை சட்டம் (Indian Partnership Act) – 1932

பம்பாய் திட்டம் (Bombay Project) – 1944

மக்கள் திட்டம் (People’s Plan) காந்திய திட்டம் (Gandhian Plan) – 1945

முதல் தொழில் கொள்கை – 1948

சர்வயோதயா திட்டம் திட்டக்குழு (Planning Commission) – 1950

நிதி குழு (Finance Committee) – 1951

தேசிய வளர்ச்சி குழு, சமுதாய வளர்ச்சி திட்டம் – 1952

குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் (Family Planning Scheme) – 1952

இந்திய நிறுவன சட்டம், இரண்டாவது தொழில் கொள்கை – 1956

வருமான வரி சட்டம் (Income Tax Act) – 1961

பசுமைப்புரட்சி (Green Revolution) – 1966-67

முதல் கல்விக் கொள்கை -1968

குடும்ப நல திட்டம் (Family Welfare Scheme) -1976

புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்றுரிமை சட்டம் – 1986

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (Consumer Protection Act) -1986

மனிதவள குறியீடு – 1990

புதிய தொழில் கொள்கை (New Industrial Policy) – 1991

புதிய பொருளாதாரக் கொள்கை, இந்தியாவில் தாராளமயமாக்கல் – 1991

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (National Stock Exchange) -1992

பாலின வளர்ச்சி குறியீடு – 1995

மனித உரிமை குறியீடு – 1997

தேசிய மக்கள் தொகை, தேசிய வேளாண் கொள்கை – 2000

தேசிய சுகாதாரக் கொள்கை (National Health Policy) – 2022

மொத்த விற்பனை விலை குறியீடு எண் கணக்கிட தற்போது (wholesale price index) அடிப்படை ஆண்டு – 2004

இரண்டாம் பசுமை புரட்சி 2006 – 2007

நாட்டு வருமானத்தை கணக்கிட தற்போதைய அடிப்படையாண்டு – 2011 – 2012

இந்தியாவின் தொலைநோக்கு (India’s Vision) திட்டத்தின் இலக்கு – 2020

தமிழ்நாடு தொலைநோக்கு (Tamil Nadu Vision) திட்டத்தின் இலக்கு – 2003

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment