TNPSC Exam Information about Indian Geographical Region Cattle
TNPSC Exam இந்திய புவியியல் பகுதி கால்நடைகள் பற்றிய சில அடிப்படை தகவல்கள்..!
மத்திய மற்றும் மாநில அரசின் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக நம் நாட்டின் பொது தகவல்களையும் சில நடப்பு நிகழ்வுகளையும் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நிச்சயம் தேர்வுக்கு இது உங்களுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகள் பற்றி சில எளிமையான கேள்விகள் கேட்கப்படுகிறது கடைசியாக நடந்த தேர்தல், பிரதமர், குடியரசுத் தலைவர், முக்கிய திட்டங்கள், தவிர்க்க முடியாத சட்டங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, வேளாண்மை, கால்நடைகள், வணிகம்.
வானியல் ஆராய்ச்சி, கோள்கள், இந்தியாவின் கடல்கள், தீபகற்பம், மலைகள், காடுகள், வானிலை, போன்றவை பற்றிய கேள்விகள் எளிமையாக கேட்கப்படும் இதற்கு நீங்கள் எங்கேயும் சென்று படிக்க தேவையில்லை.
செய்தித்தாள்கள் அல்லது நடப்பு நிகழ்வுகளைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டால் போதும் நிச்சயமாக உங்களால் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெறமுடியும்.
இந்தியாவின் கால்நடைகள் பற்றிய சில அடிப்படை தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது நிச்சயம் அது உங்களுக்கு தேர்வில்மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
கால்நடை
உலகிலேயே அதிக கால்நடைகளை கொண்ட நாடு இந்தியா
இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை முதல் மூன்று மாநிலங்கள்
உத்தரப்பிரதேசம்
ராஜஸ்தான்
ஆந்திர பிரதேசம்
மாடுகள்
இந்தியாவில் 37.3%
உலகில் முதல் இடத்தில் பிரேசில் நாடு
இரண்டாவது இடத்தில் இந்தியா
இந்தியாவில் முதல் மாநிலம் மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம்
வெள்ளாடுகள்
ஏழை மக்களின் பசு என்று அழைக்கப்படுகிறது
இந்தியாவில் முதல் மாநிலம் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 16 சதவீதம்
எருமை மாடுகள்
உத்திரபிரதேசம் ராஜஸ்தான் ஆந்திர பிரதேசம்
பால்
உத்தரபிரதேசம் ராஜஸ்தான் மத்திய பிரதேசம்
இறைச்சி
உத்திரபிரதேசம் மகாராஷ்டிரா மேற்கு வங்காளம்
ரோமம்
ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா
மீன் வளர்ப்பு
உலகம் மீன் உற்பத்தி முதலிடம் சீனா (3சதவீதம்)
இரண்டாம் இடம் இந்தியா
கடல் மீன் உற்பத்தி முதன்மை மாநிலம் கேரளா
ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமை பெற்ற முதல் பெண் ரேகா கேரளா
உள்நாட்டு மீன்பிடிப்பு முதன்மை மாநிலம் – ஆந்திர பிரதேசம்
இந்தியாவின் முதல் 5 மீன்பிடிப்பு மாநிலம்
ஆந்திர பிரதேசம்
மேற்கு வங்காளம்
குஜராத்
கேரளா
தமிழ்நாடு
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |