TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான தமிழ் Syllabus Details..!Tamil syllabus Details For TNPSC Group 2 and Group 4 Exam

Tamil syllabus Details For TNPSC Group 2 and Group 4 Exam

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான தமிழ் Syllabus Details..!

போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் சரியான பாடப் பகுதி எது என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் Syllabusல் சிறு சிறு மாற்றங்களை செய்கிறது இதனை தெரிந்து கொண்டால் மட்டுமே போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாம் தாள் திருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு கட்டாயம் தமிழ் தமிழ்தாள் தேர்ச்சி அடைய வேண்டும்.

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான தமிழ் பாடத்திட்டம் விவரங்கள்

அடிப்படை இலக்கணம்

  • அணி இலக்கணம்
  • எழுத்து இலக்கணம்
  • சொல் இலக்கணம்
  • பொருள் இலக்கணம்
  • யாப்பு இலக்கணம்
  • பழமொழிகள்
  • எதுகை மோனை இணைப்பு
  • உவமை பொருத்துதல்
  • தன்வினை, பிறவினை, செய்வினை, செய்யப்பாட்டுவினை வாக்கியம்
  • எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுத்துதல்
  • ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்சொல்
  • ஒலி வேறுபாடு அறிதல்
  • ஓரெழுத்து ஒரு மொழி
  • வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
  • அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
  • இலக்கண குறிப்பறிதல்
  • பெயர்ச்சொல்லின் வகையறிதல்
  • சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
  • விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
  • பிரித்தெழுதுக
  • எதிர்ச்சொல்
  • பொருத்துதல்
  • தொடரும், தொடர்பு அறிதல்
  • பொருந்த சொல்லைக் கண்டறிதல்
  • பிழை திருத்தம்

இலக்கியம்

திருக்குறள்

அறநூல்கள்

  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • பழமொழி நானூறு
  • முதுமொழிக்காஞ்சி
  • திரிகடுகம்
  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி  
  • ஔவையார்
  • பதினெண்கீழ்க்கணக்கு

காப்பியங்கள்

  • கம்பராமாயணம்
  • இராவண காப்பியம்

சங்ககால இலக்கியம்

  • புறநானூறு
  • அகநானூறு
  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை
  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை

காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை

பக்தி சமய இலக்கியங்கள்

  • பெரியபுராணம்
  • நாலாயிர திவ்ய பிரபந்தம்
  • திருவிளையாடல் புராணம்
  • கேம்பவாணி
  • சிறாப்புராணம்

சிற்றிலக்கியங்கள்

  • திருக்குறறாலவஞ்சி
  • கலிங்கத்துப்பரணி
  • முத்தொள்ளாயிரம்
  • தமிழ்விடுதூது  
  • நந்திக்கலம்பகம்
  • முக்கூடற்பள்ளு
  • காவடிச்சிந்து முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  • ராஜ ராஜன் சோழன் உலா

தனிப்பாடல்கள்

  • மனோன்மணியம்
  • பாஞ்சாலி சபதம்
  • குயில் பாட்டு
  • இரட்டுற மொழிதல்
  • காளமேகப்புலவர்
  • அழகிய சொக்கநாதர்

நாட்டுப்புற சித்தர் பாடல்கள்

TNPSC குரூப் 4 VAO பாடத்திட்டத்தின் முழு விவரங்கள் 2024..!

சமய முன்னோடிகள்

  • அப்பர் 
  • சம்பந்தர்
  • சுந்தரர்
  • மணிக்கவாசகர்
  • திருமூலர்
  • குலசேகர ஆழ்வார்
  • ஆண்டாள்
  • சீத்தலைசாத்தனார்
  • உமாறுப்புலவர்

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment