TNPSC Group 2 Post Salary Structure Full Details
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு என்பது மாநிலத்தில் சற்று உயர்ந்த தர பதவி வகிக்கக்கூடிய தேர்வாக இது கருதப்படுகிறது, இதில் தேர்வாகி பணிக்கு செல்லும் இளைஞர்களுக்கு நல்ல கணிசமான சம்பளம் கிடைக்கிறது.
மேலும் சிவில் சர்வீஸ் பணிகளில் அவர்கள் இருப்பதால் வாழ்க்கை தரமும் உயர்கிறது, மாநிலத்தின் முக்கியமான பதவிகளில் அவர்கள் இருப்பதால் அரசு அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியும்.
இந்த TNPSC Group 2 தேர்வு மொத்தம் 22 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது, தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, முறையில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த குரூப் 2 பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 19,500/- ரூபாய் முதல் அதிகபட்சம் 62,500/- வரை குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்படுகிறது அதிகபட்சமாக 37,600/- முதல் ஒரு லட்சத்து 1,17,600/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
TNPSC group 2 posts details
The Industrial Cooperative Officer in the industries and Commerce Department
A Probation Officer in the Social Defence Department
Junior Employment Officer (not differently able) in Employment and Training Employment Wing Department
A Probation Officer in the Prison Department
Assistant Inspector of Labour in the Labour Department
Sub Registrar Grade-2
Special Assistant in The Vigilance and Anti-Corruption Department
Municipal Commissioner Grade-2
Assistant Section Officer in the Law Department in The Secretariat
Assistant Section Officer in the Finance Department in The Secretariat
Assistant Section Officer Tamil Nadu Legislative Assembly Secretariat
Assistant Section Officer in the Tamil Nadu Public Service Commission
Assistant Section Officer Cum Programmer in the Tamil Nadu Public Service Commission
Supervisor of Industrial Co-operatives in the Industries and Commerce Department
Audit Inspector in the Audit wing of the Hindu religious and charitable and charitable Administration Department
Assistant Inspector in the Local Fund Audit Department
Handloom inspector in the Handlooms and textile Department
Senior Inspector in Milk Production and Dairy Development Department
Senior Inspector of Co-Operative Societies in the Department of the Register of Co-Operative Societies
Supervisor / Junior Superintendent in Tamil Nadu Agriculture Marketing / Agriculture Business Department
Revenue Assistant in the Revenue Department
Audit Assistant in The Account Branch of The Highway and Rural Works Department
Tamil Nadu Town Panchayat Subordinate Service
இந்த குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றால் சில பதிவிகளுக்கு நேர்முகத் தேர்வு இருக்கிறது, சில பதிவிகளுக்கு நேர்முக தேர்வு இல்லை ஆவணங்கள் சரிபார்ப்பு மட்டும் இருக்கும் மிகவும் கவனமான கௌரவமான பதிவிளாக கருதப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மத்திய மாநில அரசுகளால் அதிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டய படிப்பில் கட்டாயம் முடித்து இருக்க வேண்டும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |