Chennai Annanagar 10 year old child rape case
சென்னை அண்ணாநகர் 10 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு..!
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் மிகப்பெரிய அநீதி நடந்துள்ளது.
தானாக உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை எடுத்து விசாரித்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது உலகத்தில் இது போன்ற ஒரு கேவலமான அரசை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரியான கேள்வியை கேட்டுள்ளது சிறுமை பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரிகளின் பட்டியல் எங்கே எனக் கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றம்.
சென்னை அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்றம் நேரடியாகவே கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதில் முன்முன்மையாக இருக்கிறது அரசு.
10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது சிறுமைக்கு பாதுகாப்பு இழப்பீடு தொகை வழங்குவதற்கு பதிலாக குற்றம் செய்த நபரை காப்பாற்ற துடிக்கிறது இந்த திமுக அரசு என்ன காரணம்.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் இது தொடர்பாக பக்கத்து வீட்டு சிறுவன் மீது புகார் கொடுத்தார்கள் பெற்றோர்கள் ஆனால் காவல்துறை சிறுமியின் பெற்றோர்களே அழைத்து.
கடுமையாக தாக்கி உள்ளார்கள் இது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ள எடுத்துக்கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாயார் ஆட்கொனூர் மனு தாக்கல் செய்தார் இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் வி சிவஞானம் ஆகியோர் அடங்கி அமருக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி அரசர்கள் இந்த வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணையின் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் எனவே வழக்கின் விசாரணையை.
சீபிஐக்கு மாற்றி உத்தரிவிட்டார்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது ஆனால் கேடுகெட்ட இந்த தமிழக அரசு.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது தற்போது அங்குதான் வசமாக சிக்கிக்கொண்டது தமிழக அரசு அதாவது சிபிஐக்கு வழக்கு விசாரணை சென்றால்.
இது முடிவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் சிபிஐ வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது மேலும் தமிழர் இல்லாத தமிழர் பகுதியில் பணிபுரியும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக நியமிக்க வேண்டும்.
அந்த குழுவை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை அந்தக் குழு வழங்கும் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதான் தற்போது திராவிட மாடல் அரசுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது அறிக்கை அடிப்படையில் சென்னை நீதிமன்றம் தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் விசாரிக்க.
சிறப்பு புலனாய் குழு விசாரணை அறிக்கை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் இதர செலவுக்கு 25 ஆயிரம் ரூபாயும் தமிழக அரசு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
யாருக்குமே மரியாதை கொடுக்காத உதயநிதி இப்படி இருந்து தான் 2016 ஆம்..!
இங்கு யூட்யூபில் குழந்தையின் பாலினத்தை குழந்தையின் தொப்புள் கொடியை கட் பண்ண நபர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கும் தன்னுடைய குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டார்கள் நீதி கேட்டு வந்தால் அவர்களை தமிழக அரசு கடுமையாக தாக்கும் மானங்கெட்ட அரசு உனக்கு ஏதாவது இருக்கிறதா.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |