Sudden power cut at Chennai Guindi Hospital for more than 3 hours
சென்னை கிண்டி மருத்துவமனையில் திடீர் மின்தடை 3 மணி நேரத்திற்கு மேலாக இருளில் தவித்த நோயாளிகள் என்ன நடந்தது பரபரப்புக்கும் சம்பவம்.
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்பட்டு ஆங்காங்கே இருக்கிறது குறிப்பாக சனிக்கிழமை ஆனால் போதும் மின் பராமரிப்பு பணி என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
கடந்த 2011 முதல் 2021 வரை ஆட்சி செய்த அதிமுக ஆட்சி களத்தில் மின் துண்டிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்தது குறிப்பாக கடுமையான இயற்கை சீற்றங்கள் இருந்தால் மட்டுமே மின்தடை ஏற்படும் மற்றபடி 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு இலவசமாக மும்மூனை மின்சாரம் வழங்கப்பட்டது.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், குடிசை வீடுகள், அனைத்து பகுதிகளும் மின்சாரம் தடையின்றி 24 மணி நேரமும் கிடைத்தது மேலும் சனிக்கிழமை பராமரிப்பு பணி என மின்தடையும் இல்லை குறிப்பாக சொல்லப்போனால்.
தமிழகம் சிறப்பாக இருந்தது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் மீண்டும் இருளில் மூழ்க தொடங்கியது.
அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிக நேரம் இருக்கிறது, தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனைகளாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் தமிழகம் புதிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது சென்னை கிண்டி மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறது.
அதாவது தனது தாய்க்கு சரியாக மருத்துவர் மரியாதையாக நடத்தவில்லை என கத்தியால் குத்திய சம்பவம் நடைபெற்றது அதன்பிறகு மருத்துவர்கள் போராட்டத்தால் 31 வயது இளைஞர் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் உயிரிழந்தார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் திடீரென்று 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மின்சாரம் தடை ஏற்பட்டது உடனடியாக என்ன காரணம் என்று சோதனை செய்து பார்த்தால் மருத்துவமனைக்கு செல்லும் மிகப்பெரிய மின்சார வயர்கள் பற்றி எரிந்துள்ளது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனை ஊழியர்கள் விழி பிதுங்கி உள்ளார்கள் அவசர பிரிவில் இருந்த ஊழியர்களை அவசர அவசரமாக மாற்றி உள்ளார்கள் குறிப்பாக செல்போன் டார்ச் மூலம் மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் சென்று வந்துள்ளார்கள்.
இப்படி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அங்கு ஜெனரேட்டர்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனால் அங்கும் ஒயர்கள் பற்றி எரிந்துள்ளது இதனால் இரவு 10 மணிக்கு மேல் மின்சாரம் தடை இருந்து கொண்டே இருக்கிறது.
நோயாளிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை இருக்கும் அப்பொழுது இதே போன்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும்போது மின்தடை செய்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக என்று சொல்லலாம் கடந்த 2011 முதல் 2021 வரை ஆச்சரிய அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற மின்தடை ஏற்படவில்லை, மருத்துவமனையில் கத்திக்குத்து இல்லை, காவல்துறையை தாக்கியது இல்லை, காவல்துறையை கொன்றது இல்லை.
தங்களை யாராவது எதிர்த்து பேசினால் உடனடியாக தனிப்படை அமைத்து கைது செய்து..!
போதை பொருள் நடமாட்டம் இல்லை, எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் இல்லை, அமைதியாக இருந்தது தமிழகம் திமுக விடுதலை சிறுத்தை என்ற ஒரு கட்சி நம்பி தேர்தலில் களம் இறங்குகிறது மேலும் தமிழகத்தில் உள்ள மீடியாக்களை.
விலைக்கு வாங்கியாச்சு செய்கிறது ஆனால் 2026 ஆம் ஆண்டு நிச்சயம் 20 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெறாது என்பது இது போன்ற சூழ்நிலை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |