தங்களை யாராவது எதிர்த்து பேசினால் உடனடியாக தனிப்படை அமைத்து கைது செய்து..!DMK will suffer a crushing defeat in 2026 assembly elections

DMK will suffer a crushing defeat in 2026 assembly elections

தங்களை யாராவது எதிர்த்து பேசினால் உடனடியாக தனிப்படை அமைத்து கைது செய்து பழிவாங்கி மகிழ்ச்சியடையும் திறனற்ற நிர்வாக அரசுக்கு 2026 ஆம் ஆண்டு சரியான பதிலடி கிடைக்கும்.

சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட், டிடிஎஃப் வாசன், அதிமுகவின் ஐடிபிஐ நிர்வாகிகள், கஸ்தூரி, பிரியாணி மேன் மற்றும் இன்னும் சில பிரபலமான நபர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் திராவிட மாடல அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அல்லது விமர்சனம் செய்தால் உடனடியாக கைது இருக்கும் சூழ்நிலையில் பிரபல இர்பான், திருச்சி சூர்யா யூடியூப் சேனல்களில் பல்வேறு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார் இது போன்ற நபர்களை ஏன் கைது செய்யவில்லை என்ற குரல் இருக்கிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் அவர் பேசியது தவறு கைது செய்வது சட்டப்படி சரியான நடவடிக்கை ஆனால் பொதுவாக திமுக அரசுக்கு சாதகமாக இருக்கும் நபர்களை கைது செய்யப்படுவதில்லை இர்ஃபான் இரண்டு முறை மருத்துவம் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டார்.

ஆனால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை, பிரியாணி மேன் என்கின்ற நபர் சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சனம் செய்ததால் அவர் மீதும் கைது நடவடிக்கை தொடங்கியது.

இப்படி பாசிசம் ஆட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இந்த ஆட்சியுடன் நிறைவு பெறுகிறது என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிந்து கொள்ளலாம் அடுத்ததாக அதிமுக அல்லது விஜய் உள்ளிட்டவர்கள் யார் வந்தாலும் கைது நடவடிக்கை இருக்காது.

ஒரு அரசு இருக்கிறது என்றால் நிச்சயம் கடுமையான விமர்சனங்கள் வரும் அதனை தாங்கிக் கொள்ள வேண்டும் விமர்சனங்களை சமாளிக்க வேண்டும் நீங்கள் தவறு செய்வதால் மட்டுமே விமர்சனங்கள் வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இப்படி தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் இருந்தால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் இதில் டிடிஎஃப் வாசன் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் இளைஞர்கள் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போகிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற காவல்துறையை 9 நபர்கள் சரா மாறியாக தாக்கியுள்ளார்கள்..!

நடிகர் விஜய் ஏற்கனவே அரசியலில் வருகிறார் மேலும் இது போன்ற பிரபலமான யூடியூப் நபர்கள் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் அது மிகப்பெரிய பின் விளைவுகளை திமுகவிற்கு ஏற்படும் குறிப்பாக டிடிஎஃப் உள்ளிட்ட நபர்கள் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கினால்.

அவருடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் நிச்சயம் விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்குவார்கள் இது மிகப்பெரிய தாக்கத்தை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்படும் திமுக படு தோல்வி அடைவதற்கு இப்பொழுதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment