Suriya Kangwan is a flop and won’t even collect Rs 50 crore
சூர்யாவின் காங்குவான் படம் படுதோல்வி 50 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாது என்று நிலவரங்கள் தெரிவிக்கிறது சிவகுமார் குடும்பத்தில் சூர்யா மற்றும் கார்த்திக் என்ற இரண்டு நபர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் கடந்த சில வருடங்களாக சிவகுமார் குடும்பம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறது முக்கியமாக நடிகர் சூர்யாவின் மனைவி மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் அவர் ஒரு இஸ்லாமிய பெண்.
தன்னுடைய பெயரை இந்து பெண்ணாக மாற்றி ஜோதிகாவாக மாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தமிழ் சினிமா நல்ல வரவேற்பு அவருக்கு கொடுத்தது ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மேடையில்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான கருதப்படும் தமிழர்களின் அடையாளங்களாக கருதப்படும் தஞ்சை பெருவுடையார் கோவிலைப்பற்றி அவர் தெரிவித்த கருத்து என்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தமிழகம் முழுவதும் அவருக்கு அவருக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது மேலும் ஜோதிகா தன்னுடைய படங்களில் அவ்வப்போது இந்து மதத்தில் பின்பற்றப்படும் சில வழிமுறைகளை இழிவாக குறிப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோவிலை பற்றி அவர் தெரிவித்த கருத்து என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது ராஜ ராஜ சோழன் அவர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த கோவில் இன்றும் கம்பீரமாக இருக்கிறது.
தமிழர்கள் என்றால் வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கேட்டால் முதலில் ஞாபகம் வருவது இதுபோன்ற கலை கட்டிடம் சிறப்பியல்பு பண்புகள் தான் மக்கள் இதுபோன்ற கோவில்களுக்கு செலவிடும் தொகையை மருத்துவமனைக்கு செலவிடலாம் என்று அவர் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிகா சூர்யா இரண்டு நபர்களும் மும்பையில் 60 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியிருக்கிறார்கள் என செய்திகள் வருகிறது அப்பொழுது நீங்கள் 60 கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கும் பணத்தில் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கலாம்.
என்ற கருத்தை தமிழக மக்கள் முன் வைத்தார்கள் மேலும் சூர்யா இதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் தமிழகத்தில் வன்னியர் சாதி மக்களைப் பற்றி தரக்குறைவாக காட்சி அமைத்துவிட்டார் அது கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது.
வட தமிழகத்தில் உள்ள வன்னிய மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவருடைய தம்பி கார்த்தி திருப்பதி லட்டு சம்பந்தமான பிரச்சனையில் சிக்கிக் கொண்டு மன்னிப்பு கூறினார் இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சூர்யா ஜோதிகா கார்த்தி பிரச்சனையில் சிக்கிக் கொள்வது.
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் 31 வயது இளைஞர்கள் பலி..!
தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான ஸ்தலங்கள் மற்றும் பிரிவின மக்களை அவதூறாக தங்களுடைய படத்தில் சித்தரிப்பது போன்றவற்றை பயன்படுத்தி வந்தார்கள் தற்போது இரண்டு ஆண்டுகளாக பிரம்மாண்டமாக 300 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
50 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகிறது இது சூர்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு என கூறலாம் ஏனென்றால் 250 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |