AIADMK DMK has invited for direct debate
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பொது மேடையில் விவாதிக்க நான் தயார் திரு ஸ்டாலின் அவர்கள் துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று எடப்பாடிக்கு பழனிசாமி அவர்கள்.
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் இது தற்போது தமிழக முழுவதும் பகிரப்பட்டு வருகிறது கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதிக் கொள்கிறது.
விஜய், பாஜக,நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளை இவர்கள் புறக்கணித்து விட்டார்கள் நீ எனக்கு எதிரி நான் உனக்கு எதிரி என்று நாம் இரண்டு பேரும் நேரடியாகவே சண்டை போடலாம் மற்றவர்களின் மீது கவனம் செலுத்தினால்.
நாம் தான் பாதிக்கப்படுவோம் என்ற கோணத்தில் தற்போது இரண்டு கட்சிகளும் இரண்டு முக்கிய தலைவர்களும் நேரடியாக வார்த்தை போரில் இறங்கியுள்ளார்கள் இதனால்தான் தற்போது அதிமுக திமுக இடையே பரபரப்பு நிகழ்கிறது.
பொது மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் எவ்வளவு பொய் பேசுவார் பேசுவது அனைத்தும் பொய் என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார் அதற்கு அதிமுக தரப்பில்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து நான் துண்டு சீட்டு இல்லாமல் பொது மேடையில் பேச தயார் அதே போல திரு மு க ஸ்டாலின் அவர்கள்.
என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று நேரடியாக பத்திரிக்கையில் பேட்டியளித்துள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது அனைவரும் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இது குறித்து திமுக தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை கடந்த ஒரு வாரமாகவே அதிமுக திமுக இடையே வார்த்தை போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது அதிமுகவும் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது.
அதாவது ஒரு லட்சம் புதிய இளைஞர்களுக்கு அதிமுகவில் பதிவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கிராமத்தில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் தோராயமாக ஒரு ஊரில் 500 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 10 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு நிர்வாகிக்கும் 50 நபர்கள் பிரித்துக் கொடுத்து.
அந்த 50 நபர்களை தொடர்ந்து பின்பற்றி அவர்களுக்கு அதிமுகவின் திட்டங்களை எடுத்துரைத்து அவர்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது இது திமுகவிற்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட மாடல் அரசு மருத்துவமனையின் அலட்சியம் எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் பேப்பர்..!
ஏனென்றால் 50 நபர்களுக்கு ஒரு தலைவர் என்று அதிமுக பிரிக்க தொடங்கியுள்ளது திமுக 7க்கு மேற்பட்ட கட்சிகளை கூட்டணியில் வைத்துள்ளது அதில் 7 கட்சிகளுக்கு சீட்டுகள் ஒதுக்கும் அதிமுகவும் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இருக்கிறார்கள் ஆனால் விஜய் அதிமுகவுடன் கூட்டணி முடிவில் இருக்கிறார் விஜய் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் நிச்சயம் அதிமுக விஜய் இரண்டும் சேர்ந்து 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |