The 2026 election festival has now begun
தமிழக மக்களே தயாராக இருங்கள் அதிமுக, நடிகர் விஜய், சீமான், தொல் திருமாவளவன், உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் தமிழக முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளப் போகிறார்கள்.
2026 தேர்தல் திருவிழா இப்பொழுது தொடங்கி விட்டது குறிப்பாக 2025 தொடங்கி விட்டால் போதும் நடிகர் விஜய் முழு நேர அரசியலில் இறங்குகிறார் மறுபடியும் 2வது மிகப்பெரிய மாநாடு நடக்கிறது.
100 தொகுதிகளில் 60 நாட்களுக்குள் நடைபயணத்தை முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது திமுக போல புகார் பெட்டியும் வைக்கிறார் மக்களிடத்தில் கிராமபுறங்களில் நேரடியாக செல்கிறார் மேலும் 4 மண்டலங்களில் மிகப்பெரிய மாநாடுகள் நடத்துகிறார்.
234 தொகுதிகளிலும் மாநாடுகள் நடத்துவதற்கும் விஜய் தீர்மானம் போட்டுள்ளார் இனி வரும் காலங்களில் 2025 முழுவதும் விஜய் தமிழகம் முழுவதிலும் மக்களிடத்தில் சந்திப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார் என கருதப்படுகிறது.
எனவே தமிழக அரசியல் மிகப்பெரிய திருவிழாவை காணப்போகிறது விஜய் அரசியலில் வந்தால் நிச்சயம் தனக்கு உதவியாக இருப்பார் என சீமான் பகல் கனவு கண்டுக்கொண்டு இருந்தார் ஆனால் அதற்கு நேர்மாறாக விஜய் செயல்பட்டதால் கடும் ஆத்திரம் அடைந்த சீமான்.
விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய் என்ற அளவில் குற்றச்சாட்டு இருந்தது தற்போது விஜய்யை திமுகவும் மறைமுகமாக தாக்குகிறது.
விஜய் புதிதாக டிவி சேனல் தொடங்க உள்ளார் இதற்கு வாகை டிவி என பெயர் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது இந்த டிவியை உடனடியாக அதாவது ஒரே மாதத்தில் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல சவுக்கு சங்கரை நாட தயாராக உள்ளார்கள் திருமாவளவனை எப்படியாவது தனது கூட்டணியில் இணைக்க விஜய் கடுமையாக போராடி வருகிறார்.
திமுகவும் திருமாவளவனை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறது ஒருவேளை திருமாவளவன் வரவில்லை என்றால் நேரடியாக அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை விஜய் வைத்துள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |