நடிகர் விஜய் தனது கட்சிக்கென புதிய டிவி சேனலை தொடங்க உள்ளார் அதில் நேரடியாகவே அவரே உரையாற்ற உள்ளார்..!Actor Vijay is launching a new TV channel for his party

Actor Vijay is launching a new TV channel for his party

தொடர்ந்து அரசியலில் புகுந்து விளையாடும் நடிகர் விஜய் தனது கட்சிக்கென புதிய டிவி சேனலை தொடங்க உள்ளார் அதில் நேரடியாகவே அவரே உரையாற்ற உள்ளார் மேலும் ரசிகர் மற்றும் பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு.

முதல்வன் படம் பானில் தொலைபேசி வாயிலாக உரையாடல் நடத்தப் போகிறார் இந்த நிகழ்வு திமுகவினருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விஜய் அரசியல் என்றதும் முதலில் திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்பட்டது.

திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருக்கிறார்கள் என்று ஏற்கனவே அதிமுக பலமுறை தெரிவித்து வந்தது ஆனால் திமுக அதனை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை செய்திகளில் வெளிவராமல் பார்த்துக் கொண்டது.

ஆனால் விஜய் மாநாட்டில் இது வெளிவந்து விட்டது மேலும் விஜய் மாநாட்டில் அம்பேத்கர் பயன்படுத்தியது என்பது தலித் இளைஞர்களின் வாக்குகள் 90% அங்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் திமுகவினரால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் உணர்ந்து விட்டார்கள்.

திமுக ஒரு குடும்பமாக தமிழ்நாட்டை சுரண்டுகிறது என்று நேரடியாக தாக்கி விட்டார் இது திமுகவிற்கு பலத்த அடி ஏற்பட்டுவிட்டது விஜயை எப்படியாவது தாக்க வேண்டும் என திமுக பல்வேறு முயற்சிகள் செய்கிறது ஆனால் எதிலும் பலன் அளிக்கவில்லை திருமாவளவனை ஏவி விட்டு முயற்சி செய்து பார்த்தார்கள்.

ஆனால் திருமாவளவன் அவரை மெதுவாக தாக்கினார் தற்போது விஜய் புதிய டிவி சேனல் தொடங்குகிறார் ஆனால் அதில் தான் சில மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது ஏனென்றால் டிவி சேனல் தொடங்கினால் விஜய் அரசியல் நிகழ்வுகளை பற்றி மட்டும் செய்திகள் வெளிவரும்.

ஆனால் நேரடியாகவே விஜய் களத்தில் இறங்குகிறார் செய்தி வாசிப்பராக வருகிறார் மற்றும் மக்களிடத்தில் தொலைபேசி வாயிலாக உரையாடுகிறார் இதுபோன்ற நிகழ்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்பதால் இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆளும் கட்சிக்கு.

மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு அவரிடம் அதிகமான கூட்டம் வரும் லெட்டர்கள் வரும் சவுக்கு சங்கர் உள்ளிட்ட நபர்களையும் அழைத்து விவாதம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இது விஜய் அரசியலில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என சில தகவல்கள் கசிந்துள்ளது விஜய் சில முக்கியமான அரசியலில் பழுத்த தலைவர்களை தனது ஆலோசராக வைத்துள்ளதாக தெரிகிறது.

அதில் திமுகவின் முக்கிய தலைவரும் இடம் பெற்றுள்ளார் ஆனால் அந்த தலைவருக்கு அதிக முக்கியத்துவம் திமுக கொடுக்காமல் புறக்கணித்து வருவதால் இது போன்ற கோபத்தில் அந்த தலைவர் இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.

ரெட் பிக் சேனல்,சவுக்கு சங்கர் மற்றும் இன்னும் சில மூத்த பத்திரிக்கையாளர்களை அழைத்து தன்னுடன் குழுவாக விவாதம் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது இதுதான் திமுகவிற்கு இப்பொழுது மரண பயத்தை கொடுத்துள்ளது.

சென்னையில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது..!

ஏற்கனவே சவுக்கு சங்கர் மற்றும் ரேப் பிக் ஆசிரியர் ஜெரால்டு உள்ளிட்டவர்கள் திமுகவினரால் கைது செய்யப்பட்டது சிறையில் இருந்து வெளியில் வந்து உள்ளார்கள் இவர்கள் திமுகவை வீழ்த்தி ஆக வேண்டும்.

என்ற நோக்கத்துடன் இருக்கிறார்கள் தற்போது நடிகர் விஜய், ஆதார் அர்ஜுன்,சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் ஆசிரியர், அதிமுக உள்ளிட்டவர்கள் ஒன்றிணைந்து உள்ளார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment