17 வயது சிறுமியை மிரட்டி அவ்வப்போது உல்லாசமாக இருந்த 19 இளைஞர்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது..!19 youths who were flirting with a 17 year old girl have been infected with AIDS

19 youths who were flirting with a 17 year old girl have been infected with AIDS

வட இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது உத்தரக்கண் மாநிலத்தில் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமியை மிரட்டி அவ்வப்போது உல்லாசமாக இருந்த 19 இளைஞர்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் சில இளைஞர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் எய்ட்ஸ் பரவியுள்ளது உலகில் மிகவும் கொடிய நோயான எய்ட்ஸ் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது மிகவும் ஆபத்து.

இந்த எய்ட்ஸ் நோயால் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான நபர்கள் உயிரிழக்கிறார்கள் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு என்பது நிச்சயம் இன்றைய காலகட்டங்களில் இருக்கும் மருத்துவ வசதிகள் மூலம்.

உயிர் வாழும் நாட்களை நீட்டிக்கலாம் ஆனால் இந்த நோயுடன் வாழ்வது என்பது மிகக் கொடுமை ஏனென்றால் சமூகம் அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் புறக்கணிக்கும் குறிப்பாக மருத்துவர்கள் கூட சில நேரங்களில் இது போன்ற நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க அச்சம் கொள்கிறார்கள் என்பது தான் உண்மை.

உத்தரகன் மாநிலத்தில் போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்கள் எச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் உத்தரகன் மாநிலம் நானிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் என்ன பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கு 17 வயது சிறுமி ஒருவர் கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார் இதை தெரிந்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிறுமியுடன் நட்பாக பழகி இருக்கிறார்கள் உனக்கு போதை பொருள் வேண்டுமென்றால் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்கள்.

இப்படியாக சிறுமிக்கு வன்கொடுமை கொடுக்கப்பட்டுள்ளது 19 நபர்களுக்கு அதிகமான இளைஞர்கள் இந்த கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது இந்த இளைஞர்களின் சிலருக்கு கடந்த சில நாட்களாக திடீரென்று உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல், தீராத உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், உடல் நடுக்கம், கண்களி பிரச்சனை, என இருந்துள்ளது இவர்களை பரிசோதனை செய்ததில் இவர்களுடைய ரத்தத்தை பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு எச்ஐவி நோய்த்தொற்று பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதயநிதியின் தூக்கத்தை கெடுத்த உளவுத்துறையின் ரிப்போர்ட்..!

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் சிறுமியுடன் பாலியல் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்று யார் மூலம் பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் மறுபுறம் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் சில நபர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களின் மனைவியர்களுக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது போதைக்கு அடிமையான சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த 19 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்று என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது கர்மா என்பது சரியாக வேலை செய்துள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment