With Vijay political arrival which side will Tamil cinema go to
விஜய் அரசியல் வருகையால் தமிழ் சினிமா யார் பக்கம் செல்லும் உதயநிதி அல்லது விஜய் கசிந்த ரகசிய தகவல்கள்..!
தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய பேசும் பொருளாக இருப்பது நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி மிகப்பெரிய மாநாடு நடத்தினார்.
குறைந்தது இரண்டு லட்சம் நபர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றார்கள் அந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் எனக்கு இரண்டு அரசியல் எதிரிகள் ஒன்று ஜாதி மதம் பிறப்பில் ஏற்றத்தாழ்வு என மக்களை பிரிக்கும் சக்தி.
மற்றொன்று தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சியை தனது குடும்பத்துக்கு ஒதுக்கி தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் திராவிட மாடல் என்கிற குடும்பம் என்று நேரடியாகவே திமுகவை தாக்கினார்.
இதுவரை அதிமுக மட்டுமே திமுகவை தாக்கி வந்தது பாஜகவும் திமுகவும் மறைமுகமாக கூட்டணியில் இருக்கிறார்கள் என அதிமுக சமீப காலமாக தெரிவித்து வந்தது ஆனால் அதைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.
தற்போது விஜய் இது தெரிவித்தது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை பிஜேபிக்கு மற்றும் திமுகவுக்கும் ஏற்படுத்தி உள்ளது விஜய் நேரடியாகவே திமுக மற்றும் பாஜக என்னுடைய எதிரிகள் என தெரிவித்துவிட்டார்.
இதனால் திமுக சும்மா இருக்காது 27ஆம் தேதி இரவு முதலே விஜய் தாக்க தொடங்கி விட்டார்கள் மிகவும் ஆபாசமாகவும் தாக்க தொடங்கி விட்டார்கள் விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் விவாகரத்து நடைபெற்று விட்டது என்ற அளவில் தாக்குகிறார்கள்.
விஜய் ஏற்கனவே மாநாட்டில் இந்த ஆபாசமாக பேசுவது, அல்லு சில்லு, பெயிண்டை அடிப்பது, இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் நடந்து கொள்வதெல்லாம் எங்களிடம் வேண்டாம் நாங்கள் நாகரிகமான அரசியல் செய்ய போகிறோம் என தெரிவித்தார்.
இருந்தாலும் விஜய் மீது கடுமையான தாக்குதல் என்பது சமூக வலைத்தளங்களில் இருக்கிறது விஜய் அவருடைய ரசிகர்களுக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் யாரையும் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது.
அவர்கள் ஆபாசமாக தாக்கினால் பரவாயில்லை அமைதியாக இருங்கள் என தெரிவித்துள்ளதாக ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது ஒருவேளை விஜய் நீங்களும் தாக்க தொடங்குங்கள் நாகரிகமாக தாக்குங்கள் என தெரிவித்து விட்டால் சமூக வலைத்தளங்கள் சூடு பிடித்து விடும்.
விஜய் ரசிகர்கள், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்ளிட்டவர்கள் கடுமையாக திமுகவை தாக்க தொடங்கி விடுவார்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகள் வெளிவரும் ஆனால் விஜய் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா யார் பக்கம்
தமிழ் சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரமாக இருப்பது நடிகர் விஜய் தன்னுடைய இறுதி படத்தில் 275 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் கடந்த ஆண்டு 80 கோடி ரூபாய் வரி கட்டியுள்ளார் இப்படி இருக்கும் சூழ்நிலையில்.
தமிழ் சினிமாவில் விஜய்க்கு மிகப்பெரிய மரியாதை நட்பு வட்டாரம் இருக்கிறது விஷால், தாடி பாலாஜி மற்றும் இன்னும் சில நடிகர்கள் நேரடியாகவே விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் தற்போது தமிழ் சினிமா உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அவரை எதிர்த்து ரஜினி கமலஹாசன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் கூட குரல் கொடுப்பதில்லை இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் திமுக குடும்பத்தை பற்றி நேரடியாக தாக்கியது என்பது அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
நிச்சயம் அவர்கள் விஜயை தாக்குவார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய உச்சகட்ட மற்ற நட்சத்திரங்கள், சிறிய கலைஞர்கள், டைரக்டர்கள், பாடகர்கள், உள்ளிட்டவர்கள் யாருக்கு அதிகமாக முன்னுரிமை கொடுப்பார்கள் என்றால் நடிகர் விஜய்க்கு தான்.
ஏனென்றால் நடிகர் விஜய் அந்த அளவிற்கு மற்றவர்களிடம் நெருங்கி பழக்கம் நட்பு உள்ளம் கொண்டவர் யாரையும் புண்படுத்தக் கூடாது என்ற மனநிலையில் இருக்கிறார் இவரை போலவே நடிகர் அஜித்குமாரும்.
தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து வந்துள்ளார் தற்போது மறைமுகமாக தமிழ் சினிமாவில் சில தகவல்கள் கசிந்துள்ளது அதாவது வருகின்ற தேர்தலில் நாம் விஜய்க்கு வாக்களிக்கலாம்.
திமுக வந்தால் அவர்கள் நம்மளை கட்டுப்படுத்துகிறார்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்தது அவர்கள் தமிழ் சினிமாவை பற்றி கவலைப்படவில்லை குறிப்பாக அவர்கள் சினிமா என்ற பக்கத்தை திரும்பிப் பார்க்கவில்லை.
தமிழ் சினிமா சுதந்திரமாக இருந்தது நாம் நிம்மதியாக இருந்தோம் ஆனால் திமுக வந்த பிறகு இங்கு அவர்களை யாரும் எதிர்த்து பேச முடியாத சூழ்நிலை இருக்கிறது நமக்கு திமுக வேண்டாம் ஒன்று அதிமுக அல்லது விஜய் அதாவது திமுகவை எதிர்க்கும் எந்த சக்தியாக இருந்தாலும் அதனை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
என மிக முக்கிய தலைவர்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உச்சகட்ட நடிகர்களும் தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த தகவலை பரப்பியதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
இதனால் தமிழ் சினிமாவில் இருக்கும் 1000 ஊழியர்கள் நிச்சயம் திமுகவை எதிர்க்க கூடிய அந்த மாற்று சக்திக்கு வாக்களிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |