How will the rain fall in Tamil Nadu today and tomorrow
தமிழகத்தில் இன்று நாளை மறுநாள் மழை பொழிவு எப்படி இருக்கும்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் மழை பொழிவை கொடுக்கும் ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை.
கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவை கொடுத்தது குறிப்பாக காவேரி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் சென்றது மேட்டூர் அணை நிரம்பியது ஆனால் தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, போன்ற மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழை பொழிவு மிகவும் குறைவு.
சராசரி மலைப்பொழிவை விட குறைவான மழை பொழிவு இருந்தது இதனால் இந்த மாவட்டங்களில் விவசாயத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது வடக்கு கிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருந்தால்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது பாதிக்கப்பட்ட விவசாயம் திரும்ப பெறலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மையம்.
ஆந்திரா மற்றும் சென்னைக்கு இடையே வலுவிழந்து கரையை கடந்தது தற்போது 20, 21 போன்ற தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 82 சதவீதம் இப்பொழுது பொழிந்துள்ளது ஆனால் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மலைப்பொழிவு குறைவாக இருக்கிறது.
குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் உயர வில்லை பயிர்களுக்கு தேவையான மழைப்பொழிவு இருக்கிறது ஆனால் ஆற்றில், ஏரிகளில், குளம், குட்டை, நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லை என்பது உண்மை.
இப்போது அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிடும் அதற்குள் தேவையான மழைப்பொழிவு கிடைத்தால் மட்டுமே தமிழகத்தின் விவசாயம் பகுதியாக இருக்கும்.
வடக்கு மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது சென்னை போன்ற இடங்களில் அதிக மழைப்பொழிவு இருந்தும் பயன் இல்லை ஏனென்றால் அங்கு வரும் நீர் அனைத்தும் கடலுக்குள் திருப்பிவிடப்படுகிறது.
தமிழகத்தில் விவசாய பகுதிகளாக இருக்கும் வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்களில், மலைப்பொழிவு இருந்தால் மட்டுமே விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
சென்னை மட்டுமே இந்த வருடம் கூடுதலான மழை பொழிவை பெற்றுள்ளது அதை தவிர மற்ற பகுதிகளில் மலைப்பொழிவு குறைவாக இருக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |