TN Police Department List Full Details 2024
தமிழ்நாடு காவல்துறை பற்றி முழுமையான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா காவல்துறையில் எத்தனை துறைகள் உள்ளது எப்படி செயல்படுகிறது என்கின்ற பொதுவான அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு காவல்துறை மிகவும் பிரபலமான காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரான மதிப்பை கொண்டுள்ளது குற்றவாளிகளை எளிமையாக பிடிக்கிறார்கள் குறிப்பாக இணையதளம் மூலம் திருடும் குற்றவாளிகள் பிடிப்படுவது என்பது மிகவும் சிக்கல்.
இது போன்ற குற்றவாளிகளை சில நேரங்களில் 10 மணி நேரங்களில் கூட பிடிக்கிறார்கள் காவல் துறையின் உள்கட்ட அமைப்பு என்பது வலுவாக இருக்கிறது காவல்துறையை மிகப்பெரிய அசம்பாவிதங்களையும் தடுக்கிறது இந்த கட்டுரையில் தமிழ்நாடு காவல்துறையில் எத்தனை டிபார்ட்மெண்டுகள் உள்ளது.
என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம் மாநிலம் நான்கு காவல் மண்டகளாக பிரிக்கப்பட்டுள்ளது வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய காவல்துறை ஒவ்வொரு தலைமை கண்காணிப்பாளர் தலைமையில் உள்ளது காவல்துறையின்.
கடமை குற்றம் மற்றும் ஒழுங்கீனத்தை தடுப்பதாகும் மேலும் காவல்துறை அவர்களின் செயல் திறனுக்கு சோதனையில் இல்லாததுதான் என்பது அங்கீகரிக்க வேண்டும் இரண்டையும் கையாள்வதில் காவல் துறை நடவடிக்கையில் புலப்படும்.
Department Lists of Tamil Nadu Police
Armed Police (or) Tamilnadu special police – ஆயுதம் ஏந்திய போலீஸ் (அல்லது) தமிழ்நாடு சிறப்பு போலீஸ்
Civil Defence and Home Guard – சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை
Civil Supplies, CID – சிவில் சப்ளைஸ், சி.ஐ.டி
Coastal Security Group (CSG) – கடலோர பாதுகாப்பு குழு (CSG)
Crime Branch (CID) – குற்றப்பிரிவு (சிஐடி)
Economic Office Wings (EOW) – பொருளாதார அலுவலக பிரிவுகள் (EOW)
Operation TN commanded force and commanded School – ஆபரேஷன் டிஎன் படைக்கு கட்டளையிட்டது மற்றும் பள்ளிக்கு கட்டளையிட்டது
Probation Enforcement Wing – நன்னடத்தை அமலாக்கப் பிரிவு
Railway Police – ரயில்வே போலீஸ்
Social Justice and Human Rights – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்
Special Branch, CID Including Security – சிறப்புப் பிரிவு, பாதுகாப்பு உட்பட CID
Technical Service – தொழில்நுட்ப சேவை
Special Task Force (STF) – சிறப்பு அதிரடிப்படை (STF)
காவல்துறையில் பணிக்கு சேர்வது எப்படி
UPSC Exam
TNPSC Exam
TNUSRB Exam
அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் 700க்கும் மேற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள்..!
போன்ற தேர்வுகள் மூலம் நீங்கள் காவல்துறையில் பணிகளுக்கு சேரலாம் குறிப்பாக மூன்று தேர்வுகள் நடத்தப்படுகிறது இந்த மூன்று தேர்வுகளும் காவல்துறையின் தகுதி அடிப்படையில் நடத்தப்படுகிறது IPS போன்ற பதவிகளுக்கு நீங்கள் UPSC Exam எழுத வேண்டும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |