உள்ளே செல்லாத சக்கரம் நடுவானில் வட்டமடித்த விமானம் திருச்சி ஏர்போட்டில் என்ன நடந்தது..!Air India flight experienced a technical glitch in Trichy

Air India flight experienced a technical glitch in Trichy

உள்ளே செல்லாத சக்கரம் நடுவானில் வட்டமடித்த விமானம் திருச்சி ஏர்போட்டில் என்ன நடந்தது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், உள்ளிட்ட இடங்களில் விமான நிலையம் உள்ளது.

உலகில் மற்றும் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் குறைந்த இடைவெளியில் இத்தனை விமான நிலையம் உள்ள ஒரே பகுதி தமிழகம் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு தமிழகத்தின் வளர்ச்சி இருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 300 முதல் 400 விமானங்கள் வந்து செல்கிறது கோவை விமான நிலையத்திலும் 100க்கான காண விமானம் வந்து செல்கிறது தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்கிறார்கள்.

இவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கவே திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது தென்மாவட்டம் வட மாவட்டம் மக்கள் எளிமையாக இந்த விமான நிலையத்தை அணுகலாம் ஒரு நாளைக்கு குறைந்தது 50 விமானங்கள் இயக்கப்படுகிறது.

நேற்று இந்த விமானத்திற்கான பணிகள் தொடங்கியது மாலை 5.45 நிமிடத்தில் விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜ்யா சென்றடைய திட்டமிட செய்யப்பட்டிருந்தது விமானம் பறக்கத் தொடங்கியதும் அதனுடைய லேண்டிங் கியர் சக்கரம் உள்ளே செல்லவில்லை.

தொழில்நுட்பக் கோளாறு குறிப்பாக ஹைட்ராலிக் பெயிலியர் (Landing Gear Hydraulic Failure) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள் இதன் காரணமாக விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது சூழ்நிலை இருந்தது.

உடனடியாக விமானத்தில் இருக்கக்கூடிய எரிபொருளை எரிக்க செய்வதன் மூலம் விமானத்தின் எடையை குறைத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடியும் என முடிவு செய்யப்பட்டது அதிக எரிபொருளுடன் விமானத்தை தரையிறக்கினால்.

விமானத்தின் பின்பகுதி பூமியில் உறைந்து மிகப்பெரிய வெடி விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தொழில் நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தார்கள் எனவே விமானம் 2:30 மணி நேரம் வானில் வட்டமிட்டது தஞ்சாவூர் புதுக்கோட்டை மயிலாடுதுறை ஆந்திராவின் சித்தூர் குப்பம் உள்ளிட்ட இடங்களை விமானம் 2:30 மணி நேரம் சுற்றி வந்தது.

காங்கிரஸ் தமிழக மீனவர்களுக்கு செய்த துரோகத்தால் ஒவ்வொரு நாளும் அழிந்து கொண்டிருக்கிறது..!

இது குறித்து அறிந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அங்கு ஏராளமான ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அவசர உயிர் காக்கும் கருவிகள் தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் குவிந்தார்கள் விமானம் பத்திரமாக தரையிறங்கப்படும் யாரும் பயப்பட வேண்டாம்.

விமான அதிகாரிகள் தெரிவித்தார்கள் அதுபோல விமானத்தில் இருந்த எரிபொருட்கள் குறைந்ததும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்கள் விமான (Pilots) அவர்களுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment