Are you happy with the DMK rule and what schemes have you benefited from
திமுக ஆட்சியில் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா நீங்கள் பலன் பெற்ற திட்டங்கள் என்ன…!
2021 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்ற வருகிறது இந்த ஆட்சியில் நீங்கள் என்ன திட்டம் மூலம் பயன் பெற்றீர்கள் என்று மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு மற்றும் கேள்விகளில்.
மக்கள் ஆட்சி மீது கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள் முக்கிய காரணம் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் போதைப்பொருள் நடமாட்டம்.
பாலியல் புகார்கள் அதிக அளவில் இருக்கிறது, கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது, முக்கியமாக இரவில் நடக்க முடியவில்லை ஊழல் அதிகமாக இருக்கிறது, இப்படி தொடர்ந்து பல்வேறு புகார்களை முன் வைக்கிறார்கள்.
திமுக வழங்கும் 1,000/- ரூபாய் திட்டம் உங்களுக்கு பயன் கொடுத்ததா என்ற கேள்விக்கு பெண்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் அரிசின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது, பருப்பு, காய்கறிகள், சமையல் எண்ணெய் அத்தியாவசிய பொருட்களின் விலை 1,000/- ரூபாய் வழங்கிய பிறகு பல மடங்கு உயர்ந்துவிட்டது.
கட்டுமான பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது, மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது, ஆவின் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது, மின்சாரம் வெல்டேஜ் குறைந்த அளவில் வழங்கப்படுகிறது, இப்படி பல்வேறு தவறுகள் திமுக ஆட்சியில் இருக்கிறது.
முக்கியமாக திமுக கவுன்சிலர்களின் கணவர்களின் மிரட்டல்கள் அதிகமாக இருக்கிறது கனிம வளங்கள் கடத்துவது அதிகம், வேலை வாய்ப்பு இன்மை இருக்கிறது, திமுக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விட்டேன் என பொய்களை அதிகமாக தெரிவிக்கிறது மக்களுக்கு பயனில்லாத.
கார்பந்தயம் நடத்துகிறது சென்னையில் இந்த ஆண்டு மழை பெய்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பயமாக இருக்கிறது 100 நபர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் 70 நபர்கள் திமுக ஆட்சி மீது கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
எங்களுக்கு இந்த திட்டங்கள் கண்டிப்பாக தேவை
தமிழக மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் எங்களுக்கு சில திட்டங்கள் மறுபடியும் தொடங்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கிறார்கள் தமிழக முழுவதிலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகம் கொண்டுவரப்பட்டது.
தற்போது அதில் தரம் குறைக்கப்பட்டுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் மற்றும் சில அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்கள் மீண்டும் அம்மா உணவகம் தரமாக செயல்பட வேண்டும்.
தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும், இலவச மடிக்கணினி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும், விலையில்லா ஆடு மாடு கோழி வளர்க்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கிய 18 ஆயிரம் ரூபாய் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.
குடிமரத்து பணிகள் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும், இது போன்ற திட்டங்கள் மீண்டும் வேண்டுமென தமிழக மக்கள் தெரிவிக்கிறார்கள் இந்த திட்ட மூலம் அதிகமாக பயனடைந்துள்ளதாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
திமுக அரசு வழங்கும் 1,000/- ரூபாய் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை வீட்டில் பெண் பிள்ளைக்கு திருமணம் செய்தால் 8 கிராம் தங்கம் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இலவச மடிக்கணினி திட்டம் என்பது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும், விலையில் ஆடு மாடு கோழி என்பது ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் கணவனை இழந்த தாய்மார்களுக்கு பொருளாதார உயர்வாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |