Tamil Nadu EB has announced 500 Apprentice vacancies
தமிழக மின்சார வாரியத்தில் 500 Apprentice காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்..!
தமிழக அரசு துறையில் இருந்து பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது இந்த ஆண்டு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பது மிக அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் டிஎன்பிஎஸ்சி மூலம் 75 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது இது மிகக் குறைவு பல்லாயிரம் காலி பணியிடங்கள் தமிழக அரசு துறையில் இருக்கிறது.
தமிழ்நாடு மீன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பில் Apprentice காலி பணியிடங்களுக்கு நிரப்பப்படும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெறலாம் அதனைப் பற்றிய முழுமையான தகவல்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது.
TANGEDCO காலி பணியிடங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Apprentice 500 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் மத்தியில் மாநில அரசில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் (Diploma in Engineering) பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
வயது வரம்பை பற்றி விண்ணப்பதாரர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
சம்பளம் விவரம்
பயிற்சி பணி என்பதால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 8000 ரூபாய் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண – CLICK HERE
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |