If you know this you can get high marks in TNPSC exam
இது தெரிந்தால் TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்..!
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மிக எளிமை நீங்கள் கணிதம் மற்றும் மன திறன் போன்ற பகுதிகளுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
அரசியல், நடப்பு நிகழ்வுகள், உலக புவியியல், இந்திய புவியியல், தமிழக புவியியல், தமிழ், ஆங்கிலம், விலங்கியல், தாவரவியல், போன்ற பாடப்பகுதிகளில் அதிக மதிப்பெண்கள் எளிமையாக பெறலாம்.
6ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து 90% கேள்விகள் கேட்கப்படுகிறது நீங்கள் நன்றாக அதனை புரிந்து படித்தால் நிச்சயம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
இங்கு உலகப் புவியியல், இந்திய புவியியல், தமிழக புவியியல், மிக எளிமையானது புவியலின் அமைப்புகளை பற்றி நன்றாக புரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள், முக்கியமான இடங்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்துகொண்டால் போதும் அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம்.
கடல் நீரோட்டங்கள் பற்றிய அடிப்படை தகவல்கள்
பசிபிக் பெருங்கடல் வெப்ப நீரோட்டம்
வடக்கு பூமத்திய ரேகை, தெற்கு பூமத்திய ரேகை
எதிர்மறை
குரோஷிக்யோ
குளிர் நீரோட்டம்
கலிபோர்னியா, பெரு நீரோட்டங்கள்,ஒயாஷியோ
அட்லாண்டிக் பெருங்கடல் வெப்ப நீரோட்டம்
வளைகுடா, பிரேசில், பூமத்திய ரேகை நீரோட்டம்
குளிர் நீரோட்டம்
லேப்ராடர்,கெனரி,பாக்லாண்ட், பென்குலார், தென் அட்லாண்டிக் நீரோட்டங்கள்
TNPSC குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு விலங்கியல் முந்தைய வினா விடைகள்..!
இந்திய பெருங்கடல் வெப்ப நீரோட்டம்
தென் பூமத்திரை,மொசாம்பிக்,மடகாஸ்கர்,அகுல்ஹால் நீரோட்டம்
குளிர் நீரோட்டம்
தென்மேற்கு பருவக்காற்று, சோமாலியா, வடகிழக்கு பருவக்காற்று நீரோட்டங்கள்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |