Zoology Previous Question to Score High in TNPSC Group 2 Exam Aug 10
TNPSC குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு விலங்கியல் முந்தைய வினா விடைகள்..!
குரூப் 2 தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது இன்னும் சில தினங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் தற்போது தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள் 2347 காலி பணியிடங்களுக்கு.
7.8 லட்சம் நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள் தற்போது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தமிழக அரசால் நடைபெற்று வருகிறது மற்றும் தனியார் நிறுவனங்களும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் தனியார் பயிற்சி மையங்களால் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது, தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் இளைஞர்கள் அனைத்து பாடப்பகுதிகளிலும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வு எழுத முடியும்.
கணிதம் மற்றும் மன திறன் போன்ற தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெரும் மாணவர்கள் அதனை ஈடு கட்டுவதற்கு மற்ற பகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் தாவரவியல், விலங்கியல், வரலாறு, தமிழ், இங்கிலீஷ், நடப்பு நிகழ்வுகள், பொது அறிவு போன்ற எளிமையான.
பாடப்பகுதிகளில் அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும் இந்த கட்டுரையில் விலங்கியல் பாடப் பகுதியில் முக்கியமான வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக எளிமையானது நீங்கள் பள்ளியில் படித்த அதே பாடப்பகுதி தான் சரியாக நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டால் நிச்சயம் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற முடியும்.
ஒரு செல் உயிரினம் மற்றும் பல செல் உயிரினங்களுக்கு உள்ள வேறுபாடு
ஒரு செல் உயிரினங்கள்
ஒரு செல்லால் ஆனவை
ஒரு செல்லை வாழ்க்கை செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது
பொதுவாக இவை அளவில் மிக சிறியவை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்
இவற்றில் திசுக்கள் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் இல்லை
செல்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி நடைபெறுகிறது
அமீபா பாரமீசியம் மற்றும் யூக்ளினா
TNPSC அரசியல் அறிவியல் ஜவஹர்லால் நேரு பற்றிய முக்கியமான தகவல்கள்..!
பல செல் உயிரினங்கள்
பல செல்களால் ஆனவை
செல்களுக்கு இடையே பணிகள் பிரிக்கப்படுகிறது வெவ்வேறு செல்கள் வெவ்வேறு செயல்களை செய்வதற்கு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இயற்கையாகவே
பொதுவாக இவை அளவில் பெரியவை
கண்களால் பார்க்க இயலும்
இவற்றில் திசுக்கள் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் இருக்கிறது
செல் பிரிவின் மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரித்து வளர்ச்சி நடைபெறுகிறது
மீன், தவளை, பல்லி,மனிதன் மற்ற மிகப்பெரிய உயிரினங்கள்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |